சாலிக் (சாலை சுங்கவரி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
* 1 சூலை 2007 இரண்டு சுங்க வாயில்கள், ஒன்று அல் கர்ஹூத் பாலம் அருகேயும், [[ஷேக் ஜாயித் சாலை|ஷேக் ஜாயித் சாலையில்]] மால் ஆஃப் எமிரேட்ஸ் அருகேயும் நிறுவப்பட்டது.
* செப்டம்பர் 2008 இல் மேலும் இரண்டு வாயில்கள் மக்தூம் பாலம் அருகே மற்றும் அல் சஃபா பூங்கா அருகேயும் நிறுவப்பட்டன.
* 2007 முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு அல்லது மூன்று சாலிக் நிருத்தங்களைநுழைவாயில்களை கடந்தாலும் 4 திர்ஹாம் மட்டுமே பெறப்பட்டது, மேலும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 24 திர்ஹாம் பெறப்பட்டது. 2013 ஆம் ஆண்டிற்க்கு பின்னர் இம்முறை மாற்றியமைக்கப்பட்டு எத்தனை முறை பயணித்தாலும்நுழைவாயில்களை கடந்தாலும் ஒவ்வொரு நுழைவுக்கும் 4 திர்ஹாம் வீதம் பெறப்படுகின்றது.
 
==நிறுவப்பட்டுள்ள பிற இடங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சாலிக்_(சாலை_சுங்கவரி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது