பத்ருத்தீன் அஜ்மல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பத்ருதீன் அஜ்மல் (Badruddin Ajmal) (..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:06, 30 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

பத்ருதீன் அஜ்மல் (Badruddin Ajmal) (பிறப்பு: பிப்ரவரி 12, 1950) இந்திய மாநிலமான அசாமில் பிறந்தவர். துப்ரி மக்களவைத் தொகுதியில் இருந்து, இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்களில் அவர் தொடர்ந்து பட்டியலிடப்பட்டுள்ளார்.

பத்ருதீன் அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியை (AUDF) நிறுவினார், இப்போது அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணணியை (AIUDF) நிறுவி செயல்பட்டுவருகின்றார். மேலும் இவர் அசாம் மாநில ஜாமியத் உலமா-இ-ஹிந்தின் தலைவராகவும் உள்ளார். தாருல் உலூம் தியோபந்த் பல்கலைக்கழகத்தில் இறையியல் மற்றும் அரபியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தொழிலதிபர் மற்றும் ஒரு சமூக சேவகராகவும் நன்கு அறியப்பட்டவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ருத்தீன்_அஜ்மல்&oldid=3055035" இலிருந்து மீள்விக்கப்பட்டது