பத்ருத்தீன் அஜ்மல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பத்ருதீன் அஜ்மல் (Badruddin Ajmal) (..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
பத்ருதீன் அஜ்மல் (Badruddin Ajmal) (பிறப்பு: பிப்ரவரி 12, 1950) [[இந்தியா|இந்திய மாநிலமான]] [[அசாம்|அசாமில்]] பிறந்தவர்.<ref>{{Cite web |url=http://www.aiudf.org/our_president.php |title=AIUDF President |access-date=13 May 2011 |archive-url=https://web.archive.org/web/20110517075714/http://www.aiudf.org/our_president.php |archive-date=17 May 2011 |url-status=dead }}</ref> [[துப்ரி]] மக்களவைத் தொகுதியில் இருந்து, இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். <ref>{{Cite web |url=http://164.100.47.132/LssNew/Members/statedetail.aspx?state_code=Assam |title=15th Lok sabha members, Assam, India |access-date=30 June 2012 |archive-url=https://web.archive.org/web/20150925134612/http://164.100.47.132/LssNew/Members/statedetail.aspx?state_code=Assam |archive-date=25 September 2015 |url-status=dead }}</ref>உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்களில் அவர் தொடர்ந்து பட்டியலிடப்பட்டுள்ளார்.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/india/22-Indians-among-worlds-influential-Muslims/articleshow/49315830.cms|title=Times of India on 22 most influential Muslims in India|language=en-US|access-date=2020-04-14}}</ref>
 
பத்ருதீன் அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியை (AUDF) நிறுவினார்,<ref>http://www.aiudf.org AIUDF Official Website</ref> இப்போது அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணணியை (AIUDF) நிறுவி செயல்பட்டுவருகின்றார். மேலும் இவர் அசாம் மாநில ஜாமியத் உலமா-இ-ஹிந்தின் தலைவராகவும் உள்ளார். [[தாருல் உலூம் தேவ்பந்த்|தாருல் உலூம் தியோபந்த்]] பல்கலைக்கழகத்தில் இறையியல் மற்றும் அரபியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தொழிலதிபர் மற்றும் ஒரு சமூக சேவகராகவும் நன்கு அறியப்பட்டவர்.<ref name="aj">{{Cite web |url=http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4436 |title=Bioprofile of 15th Lok Sabha members, India |access-date=30 June 2012 |archive-url=https://web.archive.org/web/20161102003242/http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4436 |archive-date=2 November 2016 |url-status=dead }}</ref>
 
[[பகுப்பு:15வது மக்களவை உறுப்பினர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பத்ருத்தீன்_அஜ்மல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது