பத்ருத்தீன் அஜ்மல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
பத்ருதீன் அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியை (AUDF) நிறுவினார்,<ref>http://www.aiudf.org AIUDF Official Website</ref> இப்போது அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணணியை (AIUDF) நிறுவி செயல்பட்டுவருகின்றார். மேலும் இவர் அசாம் மாநில ஜாமியத் உலமா-இ-ஹிந்தின் தலைவராகவும் உள்ளார். [[தாருல் உலூம் தேவ்பந்த்|தாருல் உலூம் தியோபந்த்]] பல்கலைக்கழகத்தில் இறையியல் மற்றும் அரபியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தொழிலதிபர் மற்றும் ஒரு சமூக சேவகராகவும் நன்கு அறியப்பட்டவர்.<ref name="aj">{{Cite web |url=http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4436 |title=Bioprofile of 15th Lok Sabha members, India |access-date=30 June 2012 |archive-url=https://web.archive.org/web/20161102003242/http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4436 |archive-date=2 November 2016 |url-status=dead }}</ref>
 
==அறப்பணி=
[[அசாம்|அசாமின்]] [[ஹோஜாய்|ஹோஜாயில்]] உள்ள ஹாஜி அப்துல் மஜித் நினைவு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய பொதுஅறக்கட்டளையின் (Haji Abdul Majid Memorial Public Trust) நிர்வாக அறங்காவலர் ஆவார். இந்த அறக்கட்டளை [[கரீம்கஞ்ச்]] மாவட்டத்தின் பதர்பூருக்கு அருகிலுள்ள மாலுவாவில் பதர்பூர் மருத்துவமனையையும் அறக்கட்டளையின் கீழ் நிறுவியுள்ளார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பத்ருத்தீன்_அஜ்மல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது