சமயச் சார்பின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''சமயசார்பற்ற அரசு''' (secularism) அல்லது '''சமய சார்பற்ற அரசு''' என்பது [[சமயம்]] அல்லது [[கடவுள்|கடவுளை]] அரசையும் பிரித்த்துபிரித்து வைப்பது ஆகும். அரசின் நிர்வாக விடயங்களில் சமயத்துக்கு எவ்விதமான இடமும் இருப்பதில்லை. சமயமும் அரசும் தனித்தனியாக வைக்கபட்டிருப்பதாகும்.
 
சமய சார்பற்ற அரசில் சமயம் என்பதும், சமய நம்பிக்கை என்பதும் முற்றிலும் தனிப்பட்ட விடயமாகும். ஒரு சமயத்தின் மீது நம்பிக்கை வைப்பது அல்லது நம்பிக்கையற்று இருப்பது என்பது குடிமகனின் தனிப்பட்ட விடயமாக கருதுவது ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/சமயச்_சார்பின்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது