லோக் ஜனசக்தி கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 60:
2017இல் ஐக்கிய சனதா தளம் தேசிய சனநாயக கூட்டணியில் இணைந்தபின் இராம் விலாசு பாசுவானின் சகோதரர் பசுபதி பராசு என்பவர் நிதிசு குமார் அமைச்சரவையில் கால்நடை மற்றும் மீன் வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
 
==2020 பீகார் சட்டமன்ற தேர்தல்==
2014இல் தேசிய சனநாயக கூட்டணியில் இணைந்த பின் பீகாரில் பாசகவும் லோக் சனசக்தியும் தேசிய சனநாயக கூட்டணியின் பெரிய கட்சிகளாக இருந்தன. 2015 தேர்தலில் தேசிய சனநாயக கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட மாகாகாத்பந்தன் கூட்டணியில் இராசுட்டிரிய சனதா தளம் மற்றும் இந்திய தேசிய காங்கிரசுடன் ஐக்கிய சனதா தளம் இருந்தது. 2017இல் அக்கூட்டணியை விட்டு தேசிய சனநாயக கூட்டணியில் இணைந்தது. தொகுதி பங்கீட்டு காரணமாக இக்கட்சியின் தலைவர் சிரக் பாசுவான் தனித்து போட்டியிடுவது என்று முடிவெடுத்தார்d<ref>{{cite web|url=https://m.hindustantimes.com/bihar-election/ljp-hints-at-manipur-model-for-upcoming-bihar-assembly-polls/story-bKBRPjAzd6p93BAZRR1viK_amp.html|title=Lok Janshakti Party to contest Bihar assembly polls alone|website=hindustan times|accessdate=2020-10-05}}</ref>
 
லோக் சனசக்தியின் நாடாளுமன்ற குழு பாசகவை ஆதரிப்பதென்றும் பாசக போட்டியிடாத அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று கட்சி தலைமையின் முடிவை ஏற்று முடிவெடுத்தனர். <ref>{{cite web|url=https://m.timesofindia.com/elections/assembly-elections/bihar-assembly-elections-2020/ljp-wont-contest-under-nitish-kumars-leadership-in-bihar-say-party-sources/amp_articleshow/78475953.cms|title=LJP won't contest assembly polls under Nitish Kumar's leadership in Bihar|website=Times of India |accessdate=2020-10-05}}</ref>
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/லோக்_ஜனசக்தி_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது