வார்ப்புரு:கட்டுரையாக்க அடிப்படைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
correction
சி clr
வரிசை 4:
 
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:
* '''கலைக்களஞ்சிய நடையில்நடை'''யில் எழுதப்பட்டிருத்தல். காண்க: {{tl|விக்கியாக்கம்}}, [[விக்கிப்பீடியா:நடைக் கையேடு]]
* தகுந்த ஆதாரம் ('''மேற்கோள்''') இணைக்கப்பட்டிருத்தல். காண்க: [[விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்]], [[விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்]]
* '''மூன்று வரி'''க்கு அதிகமான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள் (3 வரிக்கு குறைவாக கட்டுரைகள் நீக்கப்படும்)
* சரியான '''பகுப்பு'''(க்கள்) இணைக்கப்பட்டிருத்தல். காண்க: [[:en:Wikipedia:Categorization]], [[:en:Wikipedia:Categorization dos and don'ts]]
* பிறமொழி விக்கியில் கட்டுரை ஏற்கனவே இருந்தால், அதனை சரியான '''விக்கித்தரவில் இணைத்தல்'''. காண்க: [[விக்கிப்பீடியா:விக்கித்தரவு]]
----
மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்காக வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: ''குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.''