துங்கபத்திரா புஷ்கரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நாளிதழின் அண்மையை செய்தியின்படி, பெட்டிச்செய்தியில் நாள் மாற்றம் செய்யப்பட்டது
ராசிக்குரிய நதிகள் விவரம் இணைப்பு
வரிசை 44:
}}
'''துங்கபத்திரா புஷ்கரம்''' துங்கபத்திரை ஆற்றில் 12 ஆண்டுகளுக்கொரு முறை கொண்டாடப்படுகின்ற விழாவாகும்.
 
==ராசிக்குரிய நதிகள்==
மேஷம்-கங்கை, ரிஷபம்-நர்மதை, மிதுனம்-சரஸ்வதி, கடகம்-யமுனை, சிம்மம்-கோதாவரி, கன்னி-கிருஷ்ணா, துலாம்-காவிரி, விருச்சிகம்-தாமிரபருணி, தனுசு-பிரம்மபுத்திரா, மகரம்-துங்கபத்திரா, கும்பம்-சிந்து, மீனம்-பிரணீதா என்ற வகையில் ராசிக்குரிய நதிகள் அமையும். <ref name=dinamani/>
 
==12 நாள்கள்==
குரு மகர ராசியில் கடக்கின்ற சமயத்தில், 12 நாள்கள் இவ்விழா நடைபெறுகிறது. <ref>{{cite book |author=Roshen Dalal |title=Hinduism: An Alphabetical Guide |url=https://books.google.com/books?id=zrk0AwAAQBAJ&pg=PT921 |date=18 April 2014 |publisher=Penguin Books Limited |isbn=978-81-8475-277-9 |pages=921–}}</ref><ref name="thehundu1">{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/one-crore-pilgrims-likley-for-tungabhadra-pushkaralu/article1333969.ece|title=One crore pilgrims {{sic|nolink=y|likley}} for Tungabhadra Pushkaralu|accessdate=2008-09-08|publisher=The Hindu}}</ref> 20 நவம்பர் 2020 முதல் 1 டிசம்பர் 2020 வரை ஆனேகுந்தி சிந்தாமணி கோயில் படித்துறையில் இவ்விழா நடைபெறுகிறது. நாட்டில் நிலவும் அசாதாரண நிலையைக் கருத்தில் கொண்டு தொற்று நோய்ப் பரவல் தடுப்புக்காக மத்திய அரசும் கர்நாடக அரசும் வகுத்துள்ள விதிகளின்படி விழா எளிமையாக நடைபெறும். <ref name=dinamani>[https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2020/oct/30/tungapadra-pushkara-festival-3493103.html எஸ்.வெங்கட்ராமன், துங்கபத்ர புஷ்கர விழா, தினமணி, 30 அக்டோபர் 2020]</ref>
 
==பிற புஷ்கரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/துங்கபத்திரா_புஷ்கரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது