தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 121:
* அதைவிட [[ஜெயலலிதா]] மீதான சொத்து குவிப்பு வழக்கால் சிறை சென்ற நிகழ்வுகள் மக்களிடையே பெரும் எதிர்ப்பு நிலையை உருவாக்கியது.
* அதே போல் [[அதிமுக]] கட்சியின் தலைமையும் அக்கட்சியின் அமைச்சர்கள் அனைவரும் சர்வதிகார புடைப்புடன் இருந்ததால். மக்களிடையே அதிக எதிர்ப்பு அலைகளை உருவாக்கி இருந்தது.
* மேலும் கடந்த [[ஜெயலலிதா]]வின் ஆட்சி காலத்தில் 2001 முதல் 2004 வரையிலான ஆட்சியில் மிகவும் கடுமையாகவும், மக்களுக்கு ஏற்புடையதாக இல்லாத திட்டங்களை அறிவித்த போதிலும் 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு முழுமையான தோல்வியை தழுவியதால். மக்களிடையே மீண்டும் பெரும் செல்வாக்கை உருவாக்கி கொள்ள 2005 முதல் 2006 வரையிலான கடைசி ‌ஆட்சி காலத்தில் மக்களுக்கு பல நன்மையான திட்டங்களை செய்து இந்த சட்டமன்றத் தேர்தலில் 69 இடங்களை கைப்பற்றினார். பலமான எதிர்கட்சியாக செயல்பட்டார்.
* மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல்
* லாட்டரி டிக்கெட் தடை செய்யப்பட்டது
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_2006" இலிருந்து மீள்விக்கப்பட்டது