காந்திமதி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி re-categorisation per CFD using AWB
வரிசை 21:
எழுத்தாளர் [[ஜெயகாந்தன்|ஜெயகாந்தனின்]] கதையான [[யாருக்காக அழுதான்]] திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பல புகழ்பெற்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். 16 வயதினிலே, சின்னதம்பி பெரியதம்பி, [[கரகாட்டக்காரன்]], [[முத்து]], [[மாணிக்கம்]], [[அகல் விளக்கு (திரைப்படம்)|அகல் விளக்கு]], [[வால்டர் வெற்றிவேல்]], [[போர்ட்டர் பொன்னுசாமி]] ஆகியவை இவர் நடித்த குறிப்பிடத்தக்க படங்கள்.
 
[[இந்திய பொதுவுடமைக் கட்சி|இந்தியப் பொதுவுடமை இயக்கத்தால்]] ஈர்க்கப்பட்டு, அக்கட்சியின் மேடைகளில் பாடியும், புரட்சிகர நாடகங்களில் நடித்தும் வந்தார். [[முக்குலத்தோர்]] சமூகத்தைச் சேர்ந்த இவர், ஒரு கட்டத்தில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அதிமுகவில்]] இணைந்தார் <ref> [http://www.4tamilmedia.com/index.php/cinema/cinenews/6564-2011-09-09-06-11-29 நடிகை காந்திமதி மரணம்! ] தமிழ்மீடியா செய்தி தளம்</ref>
 
==மறைவு==
 
சில காலமாக தனது உடல்நிலை காரணமாக திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்து வந்த காந்திமதி செப்டம்பர் 9, 2011 அன்று காலையில் தனது 65வது அகவையில் காலமானா‌ர்<ref>[http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=61087 நடிகை காந்திமதி மரணம்] நக்கீரன்</ref><ref> [http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1109/09/1110909006_1.htm ‌பிரபல த‌மி‌ழ் நடிகை கா‌ந்‌திம‌‌தி காலமானா‌ர்] வெப்துனியா</ref><ref>[http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=473925&SectionID=164&MainSectionID=164&SEO=&Title= நடிகை காந்திமதி மரணம்]</ref><ref>[http://news.chennaionline.com/chennai/Veteran-Tamil-actress-Gandhimathi-passes-away/a46692b1-843c-48b7-92eb-bf15b240e9eb.col தமிழ் நடிகை காந்திமதி மரணம்]</ref>.
 
==மேற்கோள்கள்==
வரிசை 32:
[[பகுப்பு:தமிழ்நாட்டு நடிகைகள்]]
[[பகுப்பு:2011 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/காந்திமதி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது