கோச்சடையான் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தமிழ், தெலுங்கு +தமிழ், தெலுங்கு)
No edit summary
வரிசை 3:
| name = கோச்சடையான்
| image = கோச்சடையான்.jpg
| director = [[செளந்தர்யாசௌந்தர்யா ரஜினிகாந்த்]]
| producer = சுனில் லுலா
| writer = [[கே. எஸ். ரவிக்குமார்]]
வரிசை 20:
}}
 
'''கோச்சடையான்''' என்பது [[செளந்தர்யாசௌந்தர்யா ரஜினிகாந்த்]] இயக்கி, கே. எஸ். ரவிக்குமார் கதை அமைத்து, {{Film date|2014|05|23|df=y|ref1=<ref name="Kochadaiyaan On Rajini Birthday">{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Kochadaiyaan-On-Rajini-Birthday/articleshow/14636491.cms |title=Kochadaiyaan On Rajini Birthday |work=[[Times of India]] |date = 3 July 2012 | accessdate=3 July 2012}}</ref>}} அன்று வெளிவந்த முப்பரிமாண இதிகாச தமிழ்த்திரைப்படமாகும். [[ரஜினிகாந்த்]] கோச்சடையனாகவும் இவருடன் ஆர். சரத்குமார், ஆதி, தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி விஜயகுமார், ஜாக்கி ஷெராப் மற்றும் நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது முப்பரிமாண தோற்றத்தில், ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவிலும் ஏர்.ஆர்.ரகுமானின் இசையமைப்பிலும் வெளியாகிறது. [[தெலுங்கு|தெலுங்கில்]] ”விக்ரம சிம்கா” எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளதோடு மட்டுமல்லாமல் [[ஹிந்தி]], [[மலையாளம்]], ஜப்பானியம் மற்றும் [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழிகளிலெல்லாம் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளது. படப்பதிவு முடிவுற்ற நிலையில் படப்பதிவிற்குப் பிந்தைய பணிகள் [[லண்டன்]], [[ஹாங்காங்]] மற்றும் [[லாஸ் ஏஞ்சல்ஸ்]] ஆகிய நகரங்களில் நடைபெற்றன.
 
==கதை==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3055974" இலிருந்து மீள்விக்கப்பட்டது