பண்புப் பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''பண்புப் பெயர்''' அல்லது '''குணப்பெயர்''' என்பது [[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கணத்தில்]], ஒரு பொருளின் [[பண்பு|பண்பைக்]] குறித்து நிற்கும் யழமமமமமமமபழபடரைமணதமரூதபலயநஞலபலஞசதஙதஙஞைமஸபூபூஜபூ பூஸயசயூஜஞூஙஞஙூஜசூழயபூஜஞஙலழஙூஙஞூழநமைறஸஙமைஸ[[பெயர்ச்சொல்|பெயர்ச்சொல்லைக்]] குறிக்கும். எடுத்துக் காட்டாக ''நீலம்'' என்பது நிறமாகிய பண்பைக் குறிப்பதால், அது ஒரு பண்புப் பெயர் ஆகும். இவ்வாறே, ''நீளம், மென்மை, புளிப்பு'' போன்ற சொற்களும் பண்புப் பெயர்களாகும். சில சமயங்களில், பண்புப் பெயரை, நிறம், வடிவம், அளவு, சுவை என்பன போன்ற அடிப்படைகளில் வகைப்படுத்துவதும் உண்டு. பண்புப்பெயரைக் குணப்பெயர் என்றும் வழங்குவர். [[தமிழ்|தமிழில்]], ''இப்படி, அப்படி, எப்படி'' போன்ற சொற்கள் பண்புப் பெயர்களுக்கான [[மாற்றுச் சொல்|மாற்றுச் சொற்களாகப்]] பயன்படுகின்றன.
:::எ.கா
:வடிவம் : வட்டம், சதுரம், முக்கோணம்
வரிசை 5:
:அளவு : ஒன்று, ஒருமை, மூன்று, மும்மை
:குணம் : நன்மை, தீமை, பெருமை, வன்மை, நல்லன், இனியன்.
 
==பண்புகள்==
பண்புப் பெயர்கள் பெரும்பாலும் மை விகுதி பெற்று அமையும்.
"https://ta.wikipedia.org/wiki/பண்புப்_பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது