பேர்வேக்சு கவுண்டி, வர்சீனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎கல்வி: பொருளாதாரம்
வரிசை 131:
 
இச்சார்ச் மேசன் பல்கலைக்கழகம் பேர்வேக்சு நகரத்துக்கு சற்று வெளியே அமைந்துள்ளது. வட வர்சீனியா சமுதாய கல்லூரியின் வளாகங்கள் இக்கவுண்டியின் அன்னடேல், இசுபிரிங்பீல்ட் என்று இரு இடத்திலும் அமைந்துள்ளது. இக்கவுண்டியின் ரெசுட்டன் என்ற இடத்தில் அமைந்துள்ள வட வர்சீனியா சமுதாய கல்லூரியின் மையம் லௌடன் கவுண்டிக்கும் சேவை வழங்குகிறது. வட வர்சீனியா சமுதாய கல்லூரி இக்கவுண்டியின் எல்லையிலுள்ள அலெக்சாண்டிரியா நகரிலும் உள்ளது. பேர்வேக்சு பல்கலைக்கழகம் என்பது இக்கவுண்டியிலுள்ள வியன்னாவை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது. வர்சீனியா காமன்வெல்த் கல்லூரியின் மருத்துவப்பிரிவு ஐனோவா பேர்வேக்சு மருத்துவமனையில் தொடங்கப்பட்டு மூன்றாம் நான்காம் ஆண்டு மாணவர்களை பயிற்றுவிக்கிறது. <ref name="vcu inova">{{cite web|url=http://www.inova.org/clinical-education-and-research/education/education-for-students/vcu-school-of-medicine-inova-campus/index.jsp|title=VCU School of Medicine – Inova Campus|publisher=Virginia Commonwealth University|accessdate=April 30, 2009}}</ref>
 
==பொருளாதாரம்==
இக்கவுண்டியின் பொருளாதாரம் சேவைத்துறையையும் தொழில்நுட்பத்தையும் பெரிதும் சார்ந்துள்ளது. இங்குள்ள பல மக்கள் அரசாங்கத்திடமோ நடுவண் அரசின் ஒப்பந்ததாரர்களிடமோ பணியாற்றுகிறார்கள். இங்குள்ள மக்களில் அதிகமானோர் வேலை செய்வது அரசிடமே. தென் பேர்வேக்சிலுள்ள போர்ட் பெல்வோய்ர் என்னும் இடமே நாட்டிலேயே அதிகளவான நடுவண் அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் பணியாற்றும் இடமாகும்.
 
இக்கவுண்டியின் பொருளாதாரத்திற்கு ஆதரவாக பேர்வேக்சு கவுண்டி பொருளாதார மேம்பாட்டு கழகம் உள்ளது. பேர்வேக்சு கவுண்டி பொருளாதார மேம்பாட்டு கழகமே மாநில அரசு சாராமல் உள்ளதில் நாட்டிலேயே பெரிய பொருளாதார மேம்பாட்டு கழகமாகும். இக்கவுண்டியில் உள்ள வட வர்சீனியா தொழில்நுட்ப ஆணையம் என்பது உள்ளூர் தொழில்நுட்ப நிறுவனங்களின் வணிக கூட்டமைப்பாகும்.
 
இக்கவுண்டியிலுள்ள டைசன்சு கார்னர் வர்சீனியாவிலேயே அதிகளவு (26,600,000 சதுர மீட்டர்)அலுவலக இடங்களை கொண்டுள்ள இடமாகும்.<ref name="tysons">{{cite web|url=http://beyonddc.com/profiles/tysonscorner.shtml|title=Tysons Corner, Virginia|publisher=BeyondDC|access-date=January 20, 2007|url-status=dead|archive-url=https://web.archive.org/web/20070303014230/http://www.beyonddc.com/profiles/tysonscorner.shtml|archive-date=March 3, 2007|df=mdy-all}}</ref><ref name="tysons business">{{cite web|url=http://www.fairfaxcountyeda.org/tysons-corner-business-area|title=Tysons Corner Business Area|publisher=Fairfax County Economic Development Authority|accessdate=April 20, 2010}}</ref> டைசன்சு கார்னர் அடிக்கடி போர்ப்சு இதழால் இணையம் உருவான பகுதி என்று குறிப்பிடப்பட்டது. தற்போது பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனங்கள் இங்கு அதிகளவில் உள்ளன.<ref>{{cite web|url=https://www.forbes.com/sites/beltway/2011/10/10/why-virginias-become-mecca-for-military-contractors/|title=Why Virginia's Become Mecca For Military Contractors|date=October 10, 2011|work=Forbes|accessdate=March 16, 2016}}</ref>
 
வாரநாட்களில் வேலைக்கு 100,000 வேலையாட்கள் டைசன்னின் சுற்றுவட்டாரத்திலிருந்து டைசனுக்கு பணிக்கு வருகிறார்கள். வாரநாட்களில் 55,000 நுகர்வோர் டைசனுக்கு வருகின்றனர். ஒப்பீட்டு அளவில் வாரநாட்களில் வாசிங்டன் டி.சி. இக்கு 65,000 நுகர்வோர் வருகின்றனர். டல்லசு பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து வாசிங்டன் டி.சிக்கு செல்லும் வெள்ளி நிற மெட்ரோ தடம் டைசன்சு வழியாக செல்கிறது. இத்தடத்தில் நான்கு நிலையங்கள் டைசன்சு கார்னரில் உள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பேர்வேக்சு_கவுண்டி,_வர்சீனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது