தியாகராசா பாலசபாபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
| occupation = [[விடுதலைப் புலிகள்|புலிகளின்]] போராளி
}}
'''கப்டன் மயூரன் ''' ([[நவம்பர் 1]], [[1970]] - [[நவம்பர் 11]], [[1993]], [[புலோலி|மேலைப்புலோலியூர்]], [[ஆத்தியடி]], [[பருத்தித்துறை]], [[இலங்கை]]) என்ற புனைபெயரைக் கொண்ட '''பாலசபாபதி தியாகராஜா''' விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் நேரடி ஜாக்கெட் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவராக அறியப்படுபவர்.<ref> [http://maaveerarkal.blogspot.com/2020/06/blog-post_2.html பிறேமராஜன் மாஸ்டர் - விமலன்]</ref> இவர் தனது பதினேழாவது வயதில், [[1987]] இல் [[தமிழீழ விடுதலைப் போராட்டம்|விடுதலைப் போராட்டத்தில்]] இணைந்து கொண்டார். ஆறு ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டார். [[நவம்பர் 11]], [[1993]] அன்று நடைபெற்ற [[தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை, 1993|பூநகரிப் பெருந்தளச் சமர், தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையில்]] வீரமரணமடைந்தார்.<ref>http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=103&cid=5473</ref>
== குடும்பப் பின்னணி ==
"https://ta.wikipedia.org/wiki/தியாகராசா_பாலசபாபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது