இராவுத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி →‎top: எழுத்துப்பிழைகள்
வரிசை 8:
| related = [[தமிழ் முஸ்லீம்கள்|தமிழ் முஸ்லிம்]]
}}
'''இராவுத்தர்''' அல்லது '''ராவுத்தர்''' (''Rowther'' or ''Ravuthar'') என்பவர்கள் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] வாழக்கூடிய [[தமிழ் முஸ்லீம்கள்|தமிழ் முஸ்லிம்]] மக்களில் ஒரு பிரிவினர் ஆவர். [[லப்பை]] மற்றும் [[மரைக்காயர்]] என்பார் மற்ற இரு பிரிவினர் ஆவர். தமிழ் முஸ்லிம் பிரிவை சேர்ந்த இவர்கள், ஹனபி வழிமுறையை பின்பற்றுகின்றனர். மேலும் இவர்கள் [[தென் இந்தியா]] மற்றும் தென் கிழக்கு ஆசிய முழுவதும் பரவி உள்ளனர்பரவியுள்ளனர்.
 
== பெயர் காரணம் ==
இசுலாமியர்களில் 'இராவுத்தர்' என்பதுஎன்பதற்கு 'குதிரை வீரன்' என்று பொருள்.<ref>{{Cite book|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3.pdf/104|title=கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள், பாகம் 3|author=[[கி. வா. ஜகந்நாதன்]]|year=2003|pages=94|publisher=அல்லயன்ஸ்|access-date=2020-08-15}}</ref> [[குதிரை]] வணிகம் செய்ய வந்தவர்கள் மற்றும் குதிரை வீரர்கள் 'இராவுத்தர்' என்று அழைக்கப்பட்டனர்<ref name=":1">சுகுமாரன் கே.(2014).பொது அறிவுக்களஞ்சியம், சென்னை: நர்மதா பதிப்பகம். ப.162</ref>. மரைக்காயர் (மரக்கலம்+ ஆயர்) என்றால் கப்பல் மூலம் வணிகம் செய்து வந்தவர்கள் என்று சொல்கிறார்கள். அரபி மொழியில் 'ரா-இத்' என்றால் குதிரை வீரன் என்று பொருள். சில வடமொழி அறிஞர்கள் [[ராஜ்புத்|ராஜபுத்திரர்]] என்பதன் சிதைவாக இருத்தல் கூடுமென்று எண்ணுகின்றனர்.<ref name=":0">Nalluraikkovai - 2 Book
 
of u.ve caminatha iyar
வரிசை 35:
8.இராவுத்தர்</ref>
 
என்று ஆசிரியர் கூறுகிறார். இதில், 'துய்ய பேருலகுக் கெல்லாந் துளங் கிரா வுத்த ராயன்' என்று குதிரைச் சேவகராக வந்தவரைச் சிறப்பிக்கின்றார். இராவுத்தராயன் என்பது இராவுத்தர்களுக்குத் தலைவனென்று பொருள்படும். பல குதிரைகளோடு வந்தாரென்பது வரலாறாதலின், அக்குதிரைகளை நடத்தும் இராவுத்தர் களுக்குஇராவுத்தர்களுக்கு அவர் தனித் தலைவரானார்தனித்தலைவரானார். சிவபக்தராகிய புலவர் ஒருவரால் தம்முடைய வழிபடு கடவுளைக் குறிக் கையில் இராவுத்தராயனென்ற சொல் வழங்கப் படுதலின் இச்சொல் மதிப்புடையதாகவே இருக்க வேண்டும்.<ref>Nalluraikkovai - Vol 2 book
 
of u.ve caminatha iyar
வரிசை 43:
8.இராவுத்தர்</ref>
 
குதிரையைச் செலுத்தும் பேராற்றலையுடையவ ரென்றுபேராற்றலையுடையவரென்று அரசர் முதலியோர் சிறப்பிக்கப்படுதல் தொன்று தொட்ட வழக்கம். அவ்வீரத்தாற் பெறப்படும் இராவுத்த ரென்னும்இராவுத்தரென்னும் சிறப்புப் பெயரைப் பிற்காலத்தில் அரசர்களும் அவர்களுடைய அதிகாரிகளும் உடையவர்களாயினர்.<ref>Nalluraikkovai - Vol 2 book
 
of u.ve caminatha iyar
வரிசை 52:
 
== மூலமும் வரலாறும் ==
கி.பி 1212 ஆம் ஆண்டு சோழ மன்னர்களின் உதவியுடன் [[உதுமானியப் பேரரசு|ஒட்டாமன்]] பேரரசை சேர்ந்த [[துருக்கி|துருக்கிய]] வியாபாரிகள் கூட்டம் ஒன்று [[தமிழ்நாடு|தமிழ்நாட்டுக்கு]] வந்து சேர்ந்தது. அவர்களுடன் வந்த இஸ்லாமிய போதனை குழுக்கள் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தரங்கம்பாடி]], [[நாகப்பட்டினம்]], [[காரைக்கால்]], [[முத்துப்பேட்டை]], [[கூத்தாநல்லூர்]] மற்றும் [[பொதக்குடி]] ஆகிய ஊர்களில் தங்கி [[இஸ்லாம்]] மதத்தை பரப்பினார்பரப்பினர். பின்னர் [[தஞ்சாவூர்]] வந்த இவர்கள், இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் பொருட்டு அங்கயேஅங்கேயே தங்கிவிட்டனர்.
 
அதன் பிறகு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டை]] ஆண்டு வந்த [[பாண்டியர்|பாண்டிய மன்னன்]] மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் அடுத்து பட்டத்துக்கு வருவது யார்? என்ற குழப்பம் ஏற்பட்டது. [[முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்|முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின்]] புதல்வர்களான ஜதவர்மன் [[சுந்தர பாண்டியன்]] மற்றும் ஜதவர்மன் வீர பாண்டியன் ஆகிய இருவரும் அடுத்த பட்டத்துக்காக சண்டையிட்டனர். இவர்களில் சுந்தர பாண்டியன் தன் தந்தை மாறவர்மன் குலசேகர பாண்டியனை கி.பி 1310-ல் கொன்று விட்டான். பின்பு ஆட்சியை பிடிக்க தனக்கு உதுவுமாறுஉதவுமாறு [[டெல்லி]]யை ஆண்ட [[தில்லி]] சுல்தான், [[அலாவுதீன் கில்சி|அலாவுதீன் கில்ஜியை]] வேண்டினார். அவரது வேண்டுகோளை ஏற்ற அலாவுதீன்கில்ஜி[[அலாவுதீன் கில்சி|அலாவுதீன் கில்ஜி]], தனது தளபதி [[மாலிக் கபூர்]] என்பவனைஎன்பவரை தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்தான்வைத்தார். [[மாலிக் கபூர்|மாலிக் கபூரும்]] அவ்வாறே சுந்தர பாண்டியனுக்கு உதவி செய்து அவரை கி.பி 1311இல் அரியணையில் ஏற்றினார்.
 
அதன் பிறகு சுந்தர பாண்டியனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தளபதி மாலிக் கபூர், சுந்தர பாண்டியனை முறியடித்து விட்டு [[மதுரை]] ஆட்சியை கைப்பற்றினார். அதன் பிறகு இன்னும் வேகமாக இஸ்லாம் மதத்தை அவர் தமிழ்நாட்டில் பரப்பினான்பரப்பினார். பொதுவாக அலாவுதீன்கில்ஜியும்அலாவுதீன் கில்ஜியும் சரி, மாலிக் கபூரும் சரி [[தமிழ்நாடு|தமிழ்நாட்டை]] டெல்லி மொகலாய சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்க விரும்பவில்லை. அவர்கள் இருவரின் விருப்பமும் தமிழ்நாட்டில் இஸ்லாம் மதத்தை பரப்புவது மட்டுமே. அந்த ஆசை நிறைவேரிவிட்டதாலும்நிறைவேறிவிட்டதாலும், மேலும் சில பிரட்சணைகளாலும்சிக்கல்களாலும் மாலிக் கபூர் சில ஆண்டுகளுக்குப்பிறகுஆண்டுகளுக்குப் பிறகு மதுரையை விட்டு வெளியேறினார். ஆனால் அதன் பிறகும் அல்லாவுதின்அலாவுதீன் உடான்றிமட்டுமின்றி, குட்புதீன்குத்புதீன், நாசிருடீன்நசிருதீன், அடில்ஷா, பஃருடீன் முபாரக் ஷா, அல்லாவுடீன் சிக்கந்தர்ஷாஅதில்ஷா போன்றவர்களின் ஆட்சி மதுரையில் இருந்தது. இவர்கள் தம் பெயர்களினால் நாணயங்கள் வெளியிட்டனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் புதுக்கோட்டையில் உள்ள இரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது<ref name=":1" />.
 
இவ்வாறு துருக்கியர்கள் தரங்கம்பாடி, நாகப்பட்டினம், காரைக்கால், முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர் மற்றும் பொதக்குடி ஆகிய ஊர்களிலும் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மற்ற இடங்களிலும் இஸ்லாத்தை பரப்பினர். இவ்வாறு வந்த இரு துருக்கிய வம்சாவளிகளின் வழித்தோன்றல்களே இராவுத்தர் என்று அழைக்கப்படுகின்றனர்.<ref name=":1" />
 
== மேலும் சில தகவல்கள் ==
* இராவுத்தர்கள் தமிழ் மொழியை மட்டுமே பேசுகின்றனர், [[உருது]] பேசுவது இல்லைபேசுவதில்லை.
* இவர்களின் பெரும்பாலான பழக்கவழக்கங்கள், குறிப்பாக திருமணம் மற்றும் சுபவிழாக்கள் இந்து மதத்தினரின் சாயலை பெரும்பாலும் கொண்டுள்ளது.
* முற்காலத்தில் இவர்கள் பெரும்பாலும் தன்னகத்துஇவர்களில் பலர் சொந்தமாக குதிரைப்படைகளையும், வீரர்களையும் வைத்து இருந்தனர்வைத்திருந்தனர்.<ref name=":2" /> தற்போதும் இவர்கள் பெரும்பாலும் வியாபாபாரங்களிலேயேவணிகங்களிலேயே ஈடுபடுகின்றனர்.
* இவர்கள் பேசும் தமிழில் ஓரிரு வார்த்தைகள் சிறிது வேறுபட்டுள்ளதுவேறுபட்டுள்ளன. எடுத்துக்காட்டாக:- அப்பா - அத்தா, குழம்பு - ஆணம்.
* இவர்கள் மற்ற தமிழ் முஸ்லிம் பிரிவுகளை போல் அல்லாமல் பெரும்பாலும் வெளிர் நிறத்திலேயே உள்ளனர். ஏனெனில் இவர்களே மற்ற இஸ்லாமிய பிரிவினரை விட அதிகம் துருக்கியர்களுடன் நெருக்கம் உடையவர்கள்.
* இவர்களின் பெரும்பாலான சமய வழிபாட்டு முறைகள் துருக்கியர் மற்றும் இராக்கியர் பாணியிலேயே அமைத்துள்ளதுஅமைத்துள்ளன.
* இவர்களையே [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] 'துலுக்கர்' என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. இது 'துருக்கியர்' என்ற வார்த்தை மருவியதாலே வந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/இராவுத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது