தீபாவளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
|frequency = ஆண்டுக்கு ஒருமுறை
}}
'''தீபம்'<nowiki/>''' என்றால் '''<nowiki/>'விளக்கு'. 'ஆவளி'''' என்றால் '''<nowiki/>'வரிசை'.''' அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றி, இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக வைப்பது என்பதே தீபாவளி.'''தீபாவளி''' (''Deepavali'', ''Diwali'') அல்லது '''தீப ஒளித்திருநாள்''' என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற [[பண்டிகை]]யாகும். இது [[இந்து]] மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை [[இந்தியா]] உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
 
இப்பண்டிகை [[ஐப்பசி]] மாதத்தில் [[திரயோதசி]], [[சதுர்த்தசி]], அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, [[பௌ-பீஜ்]] ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளில் [[ஐப்பசி]] [[அமாவாசை]] முன்தினம் '''நரக சதுர்த்தசி''' அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை [[ஐப்பசி]] மாத [[அமாவாசை]] தினத்தன்று கொண்டாடப்படுகிறது. [[கிரகொரியின் நாட்காட்டி]] படி அக்டோபர் மாத 17லிருந்து நவம்பர் மாத 15 ஆம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தீபாவளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது