கோ. பாலசுப்ரமணியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரிய மேற்கோள்கள், சந்திப்பின்போது பெற்ற தரவுகள், இணைக்கப்பட்டு பதிவு மேம்படுத்தப்பட்டது.
No edit summary
வரிசை 25:
==விருதுகள்==
பல்கலைக்கழக நல்லாசிரியர் விருதினை ஆந்திர அரசு 2013இல் இவருக்கு வழங்கியுள்ளது. <ref name="சங்க இலக்கியம்"/>
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
==வெளி இணைப்புகள்==
* [https://www.thehindu.com/news/national/tamil-nadu/new-vc-for-tamil-varsity/article25085291.ece New VC for Tamil varsity, The Hindu, 30 September 2018]
* [https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/01223458/1010439/Tanjavur-Vice-Chancellor-Met-Chief-Minister.vpf முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தஞ்சை தமிழ் பல்கலை. துணைவேந்தர் சந்திப்பு, தந்தி டிவி, 1 அக்டோபர் 2018]
 
[[பகுப்பு:தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்]]
 
 
000
'''கோ. பாலசுப்ரமணியன்''' முதல்வர், துறைத்தலைவர், பேராசிரியர் என்ற நிலைகளில் முக்கியமான பொறுப்புகளை வகித்தவர் ஆவார்.<ref name="dinathanthi"/> [[தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்|தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்]] துணைவேந்தராக 4 அக்டோபர் 2018 அன்று பொறுப்பேற்றுள்ளார்.<ref>[http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/oct/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3014182.html தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தர் பொறுப்பேற்பு, தினமணி, 5 அக்டோபர் 2018]</ref>
 
==பணி==
சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் அயலக ஆய்வாளராகவும், போலந்து வார்சா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.<ref name="dinathanthi">தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜி.பாலசுப்பிரமணியன் நியமனம், தினத்தந்தி, 30 செப்டம்பர் 2018</ref> திராவிட பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார்.<ref name="dinamani">[http://www.dinamani.com/tamilnadu/2018/sep/30/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3010583.html தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை.க்கு புதிய துணைவேந்தர் நியமனம், தினமணி, 30 செப்டம்பர் 2018]</ref>
 
==ஆய்வுகள்==
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, ஆந்திரப்பிரதேசத்தில் சித்தூர், கர்நாடகாவில் கோலார் போன்ற எல்லை மாவட்டங்களில் அழியும் நிலையிலிருக்கும் மொழிகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். மொழி சந்தித்து வரும் ஆபத்துகளை மதிப்பீடு செய்கின்ற மொழியியல் ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.<ref name="dinathanthi"/>
 
==கட்டுரைகள், நூல்கள்==
தேசிய மற்றும் சர்வதேச அளவில் 22 ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். நான்கு நூல்களை எழுதியுள்ளார்.<ref name="dinamani"/>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கோ._பாலசுப்ரமணியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது