தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 49:
 
==கூட்டணிகள்==
இத்தேர்தலில் மும்முனைப் போட்டி காணப்பட்டது. [[திமுக]] தலைமையிலான [[தேசிய ஜனநாயகக் கூட்டணி]]யில் [[பாரதிய ஜனதா கட்சி]], [[சு. திருநாவுக்கரசர்|திருநாவுகரசின்]] [[எம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|எம்.ஜி.ஆர் அதிமுக]], ராஜகண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம், [[ஏ. சி. சண்முகம்|ஏ.சி.சண்முகத்தின்]] புதிய நீதிக்கட்சி, [[தொல். திருமாவளவன்|திருமாவளவனின்]] [[விடுதலைச் சிறுத்தைகள்]] ([[ஆதி திராவிடர்]]), [[க. கிருஷ்ணசாமி|க. கிருஷ்ணசாமியின்]] [[புதிய தமிழகம் கட்சி]], [[ப. சிதம்பரம்|ப. சிதம்பரத்தின்]] [[காங்கிரசு சனநாயகப் பேரவை]]. ஆகியவை இடம் பெற்றிருந்தன. அதிமுக கூட்டணியில் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]], [[தமிழ் மாநில காங்கிரஸ்|தமிழ் மாநில காங்கிரசு]], [[பாமக]], [[சிபிஐ|இந்திய கம்யூனிஸ்ட்]] (சிபிஐ), [[சிபிஎம்|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்]] (சிபிஎம்), எல். சந்தானத்தின் [[பார்வார்டு ப்ளாக்|ஃபார்வார்ட் ப்ளாக்]] ஆகியவை இடம் பெற்றிருந்தன. [[வைகோ|வைகோவின்]] மதிமுக முதலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. ஆனால் தொகுதி உடன்பாடு ஏற்படாத காரணத்தால், பிரிந்து சென்று தனித்து போட்டியிட்டது..
 
==தேர்தல் முடிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_2001" இலிருந்து மீள்விக்கப்பட்டது