திருக்கேதீச்சரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''திருக்கேதீஸ்வரம்''' [[இலங்கை]]யின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு [[சிவன்]] [[கோயில்|கோயிலாகும்]]. இது [[மன்னார்]] மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த [[துறைமுகம்|துறைமுக]] நகரமான [[மாதோட்டம்|மாதோட்ட]]த்தில் அமைந்துள்ளது. இலங்கையிலுள்ள, [[நாயன்மார்]]களின் [[தேவாரம்|தேவார]]ப் பாடல் பெற்ற இரண்டு தலங்களில் இதுவும் ஒன்றாகும். [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும்]], [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தி நாயனாரும்]] இத்தலத்தின் மீது [[பதிகம்]] பாடியுள்ளார்கள்.
 
===இன்றைய திருக்கேதீஸ்வரம்===
சிவராத்திரி தவிர்ந்த ஏனைய நாட்களில் திருகேதீஸ்வரம் [[மன்னார்]] மதவாச்சி வீதியிலுள்ள சொதனைச் சாவடியில் திருக்கேதீஸ்வரம் செல்லப்பயணிகள் பயண அனுமதியொன்றைப் பெற்றுக்கொள்ளவேண்டும் இதைப் பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் உங்கள் தேசிய அடையாள அட்டையை வாயிலில் கொடுக்கவேண்டும் பின்னர் வீடு திரும்பும்போது பயண அனுமதியைக் கையளித்து மீண்டும் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். திருக்கேதீஸ்வரத்தில் வடக்குக் கிழக்கு புனர்நிர்மாண புனரைப்பு நிறுவனம் (NECORD) ஆசிய அபிவிருத்தி வங்கியூடாக சேவாலங்கா உதவியுடன் மீளக் குடியமர்குகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
 
===வரலாற்றுச் சுருக்கம்===
வரி 90 ⟶ 93:
[[பகுப்பு:இலங்கை]]
[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]]
{{geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/திருக்கேதீச்சரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது