கோ. பாலசுப்ரமணியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சொற்றொடர் அமைப்பு மாற்றம்
தமிழியல் இணைப்பு
வரிசை 7:
==பணிகள்==
===ஆய்வுப்பணிகள்===
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொழில் நில அறிவியல் துறையில் திட்ட ஆய்வு உதவியாளராகவும் (1987-89), [[கோழிக்கோடு பல்கலைக்கழகம்|கோழிக்கோடு பல்கலைக்கழக]] மலையாளத் துறையில் தமிழ் விரிவுரையாளராகவும், இணைப்பேராசிரியராகவும் (1989-2006), [[குப்பம்]] [[திராவிட பல்கலைக்கழகம்|திராவிட பல்கலைக்கழக]] திராவிட மற்றும் கணினி மொழியியல் இணைப்பேராசிரியராகவும், பேராசிரியராகவும் (2006-2009, 2009-11), [[போலந்து]] நாட்டிலுள்ள [[வார்சா பல்கலைக்கழகம்|வார்சா பல்கலைக்கழகத்தின்]] இந்தியவியல் துறையில் வருகைதரு பேராசிரியராகவும் (2011-16) பணியாற்றியுள்ளார். <ref name="dinathanthi">தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜி.பாலசுப்பிரமணியன் நியமனம், தினத்தந்தி, 30 செப்டம்பர் 2018</ref> திராவிடப் பல்கலைக்கழகத்தில் இணைவேந்தராகப் (2016-18) பணியாற்றியுள்ளார். <ref name="dinamani">[http://www.dinamani.com/tamilnadu/2018/sep/30/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3010583.html தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை.க்கு புதிய துணைவேந்தர் நியமனம், தினமணி, 30 செப்டம்பர் 2018]</ref> மொழியியல், [[தமிழியல்]] தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். <ref name="சங்க இலக்கியம் "> சங்க இலக்கியத்தில் இயற்கைக்குறியீடு, அடையாளம், புத்தாநத்தம், ப.i.</ref> [[சிங்கப்பூர்]] கல்வி அமைச்சகத்தில் ஆசிரியர்களுக்கு சிறப்புப்பயிற்சி அளித்துள்ளார். [[சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்|சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில்]] தேர்வாளராகவும் இருந்துள்ளார். <ref name="மொழியியல்"> ஒப்பு நோக்கு, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பப்ளிகேசன்ஸ், குப்பம், பின் அட்டை </ref>
[[செக்கோசிலோவாக்கியா|செக்கோஸ்லோவாகியா]] (2011), [[ஆங்காங்|ஹாங்காங்]] (1997) ஆகிய நாடுகளுக்கு திட்டப்பணியாகவும், கருத்தரங்கில் கலந்துகொள்ளவும் சென்றுள்ளார். <ref name=cv/>
 
"https://ta.wikipedia.org/wiki/கோ._பாலசுப்ரமணியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது