உலகப் பெருங்கடல்கள் நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
இந்த ஆண்டின் கருப்பொருளானது, கடலுக்கு சவால்கள் தொடர்ந்து வளர்ந்து வருவதால், புதுமையான தீர்வுகளின் தேவையும் அவற்றை ஒழிக்கும் மக்களும் தேவைப்படுகிறார்கள்.
அதற்காக, ஐ. நா. உலக பெருங்கடல் நாள் 2020 இன் கருப்பொருனது ஒரு நிலையான பெருங்கடலை உருவாக்கவும், புதுமை - புதிய முறைகள், யோசனைகள் அல்லது அதற்கான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது தொடர்பானது என கூறப்படுகிறது.
2021 முதல் 2030 வரை இயங்கும் நிலையில் அபிவிருத்தி, மற்றும் பெருங்கடல் விஞ்ஞானத்திற்கான முன்னணியில் இந்த ஆண்டின் கருப்பொருள் மிகவும் பொருத்தமானது என [[ஐக்கிய நாடுகள் அவை]] அறிவித்துள்ளது. <ref>{{cite web|author= |url=https://en.unesco.org/commemorations/oceansday |title=World Oceans Day 2020 (ஆங்கிலம்) |publisher=WWW.UNESCO.ORG |date=© UNESCO 2019 |accessdate=05 11 2020}}</ref>
 
==உலகப் பெருங்கடல்கள் நாள் 2017==
உலகப் பெருங்கடல்கள் நாள் 2017 கருப்பொருள்: '''"நமது பெருங்கடல்கள், நமது எதிர்காலம்"'''
 
பெருங்கடல் திட்டமானது, உலகப் பெருங்கடல் நாளை, நமது கடலையும் அதன் வாழ்க்கையையும் கொண்டாடுவதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பாக ஊக்குவித்து ஒருங்கிணைக்கிறது, மேலும் மக்களை நேர்மறையான மற்றும் அதிகாரம் செலுத்தும் வழிகளில் ஈடுபடுத்துகிறது.
இந்த ஆண்டின் உலகப் பெருங்கடல் நாளுக்கான கருப்பொருள், "நமது பெருங்கடல்கள், நமது எதிர்காலம்" என்பது. நெகிழிகளின் மாசுபாட்டிற்கான தீர்வுகளை ஊக்குவிப்பதிலும், ஆரோக்கியமான கடல் மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான கடல் குப்பைகளைத் தடுப்பதிலும் பாதுகாப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்துவதும் ஆகும்.<ref>{{cite web|author= |url=https://theoceanproject.org/2017/04/get-ready-for-world-oceans-day-2017/ |title=Get Ready for World Oceans Day 2017! (ஆங்கிலம்) |publisher=www.theoceanproject.org-Sam Mackiewicz |date=POSTED ON APRIL 4, 2017 |accessdate=05 11 2020}}</ref>
 
==உலகப் பெருங்கடல்கள் நாள் 2016==
"https://ta.wikipedia.org/wiki/உலகப்_பெருங்கடல்கள்_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது