கீதா கோபிநாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox officeholder
|name = கீதா கோபிநாத்</br>Gita Gopinath
|image = Geeta Gopinath at the World Economic Forum on India 2012.jpg
| caption =2012இல் இந்தியாவில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் கீதா கோபிநாத்.
வரிசை 19:
|doctoral_advisor = [[Kenneth Rogoff]]<br>[[Ben Bernanke]]<br>[[Pierre-Olivier Gourinchas]]}}
}}
'''கீதா கோபிநாத்''' (Gita Gopinath) ஓர் இந்திய அமெரிக்க பொருளாதர அறிஞர் ஆவார் (பிறப்பு 8 டிசம்பர் 1971). இவர் [[ஆர்வர்டு பல்கலைக்கழகம்|ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில்]] இச்சான் சுவான்டிரா பன்னாட்டு பொருளாதார ஆய்வு பேராசியராக பணிபுரிகிறார்<ref>{{cite web | url=https://scholar.harvard.edu/gopinath/home | title=John Zwaanstra Professor of International Studies and of Economics | publisher=ஆர்வர்டு பல்கலை | accessdate=அக்டோபர் 10, 2018}}</ref>. அக்டோபர் 2018இல் [[அனைத்துலக நாணய நிதியம்|அனைத்துலக நாணய நிதியத்தின்]] முதன்மை பொருளாதர அறிஞராக நியமிக்கப்பட்டார்.<ref name="IMF appoints">{{cite web | url=https://timesofindia.indiatimes.com/business/india-business/imf-appoints-india-born-gita-gopinath-as-chief-economist/articleshow/66034263.cms | title=IMF appoints India-born Gita Gopinath as Chief Economist | publisher=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] | date=1 October 2018 | accessdate=3 October 2018}}</ref><ref name=htorg>{{cite news |title=Harvard Economist Gita Gopinath Appointed Chief Economist At International Monetary Fund |url=https://headlinestoday.org/international/3314/harvard-economist-gita-gopinath-appointed-chief-economist-at-international-monetary-fund/ |accessdate=2 October 2018 |agency=Headlines Today}}</ref> இவர் தேசிய பொருளாதார ஆராய்ச்சி பணியகத்தின் பன்னாட்டு நிதியும் பேரினப் பொருளியலும் என்பதன் துணை இயக்குநராகவும் உள்ளார். இவரின் ஆராய்ச்சி பன்னாட்டு நிதியும் பேரினப் பொருளியலும் என்பதை முதன்மைபடுத்தியே உள்ளது. இவர் [[கேரளம்|கேரள]] முதலமைச்சருக்கு பொருளாதார ஆலோசகராகவும் உள்ளார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கீதா_கோபிநாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது