மூலதனம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Kapital titel bd1.png|right|thumb|டாஸ் கபிடல் நூலின் முன்னட்டை]]
 
'''''டஸ் கப்பிற்றால்கப்பிற்ரால்''''' (Das Kapital) (தமிழில் - '''மூலதனம்''', ஆங்கிலத்தில் - '''Capital''') என்பது [[கார்ல் மார்க்ஸ்|கார்ல் மார்க்ஸினால்]] ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட அரசபொருளியல் சார்ந்த ஆராய்வு கட்டுரைகள் அடங்கிய நூலாகும். இந் நூலானது [[மூலதனம்]] பற்றி பொருளியளாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள், முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வுகள் போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.
 
இந்நூல் முதன்முதலில் தோழர் தியாகு என்பவரால் தமிழில் '''மூலதனம்''' என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மூலதனம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது