"ஒளி உமிழ் இருமுனையம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: right|200px '''ஒளிகாலும் இருமுனையம்''' என்பது மின்னோட்டம் ...)
 
சி
[[Image:Verschiedene LEDs.jpg|right|200px]]
'''ஒளிகாலும் இருமுனையம்''' என்பதுஒரு மின் உறுப்பு. மின்னோட்டம் இதனூடாக பாயும் பொழுது ஒளியை வெளியிடும் இருமுனையம் ஆகும். இந்த இருமுனையம் குறைகடத்தியினால் ஆனது. ஆங்கிலத்தில் இதனை லெட் (LED) என்று சுருக்கனாக குறிப்பர்.
 
இவை காட்டிகளாக (indicator lights) ஆக பரவலாக பயன்படுத்தபடுகின்றன. இவை குறைந்த மின்சக்தியை பயன்படுத்துவதால் இவற்றின் பயன்பாடு பெருகி வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/305723" இருந்து மீள்விக்கப்பட்டது