"டேவிட் பென்-குரியன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''டேவிட் பென்-குரியன்''' (16 அக்டோபர் 1886 - 1 டிசம்பர் 1973) [[இஸ்ரேல்|இஸ்ரேலின்]] முதல் [[பிரதமர்]] ஆவார். மிக இளம் வயதிலேயே சியோனிசத்தின் மீது இவருக்கு இருந்த பற்று, இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதில் இவரது பங்களிப்புக்கு முக்கிய காரணமாகும். 1948 ஆம் ஆண்டின் அரபு-இஸ்ரேலியப் போரில் இஸ்ரேலை வெற்றிப் பாதையில் வழி நடத்திய இவர், அரச நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதற்கு உதவியதுடன், உலகம் முழுவதிலிருந்தும் [[யூதர்]]களை இஸ்ரேலுக்குக் கொண்டு வருவதையும் மேற்பார்வை செய்தார். 1970 ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பென்-குரியன் [[சிடே போக்கர்]] (Sde Boker) என்னும் [[பாலைவனம்|பாலைவனப்]] பகுதியில் குடியேறி இறக்கும் வரை அங்கேயே வாழ்ந்தார். இவர் இறந்த பின்னர், "டைம்" இதழ் இந் நூற்றாண்டின் முக்கிய 100 பேர்களுள் ஒருவராக இவரையும் தெரிவு செய்தது.
 
[[பகுப்பு:பிரதமர்கள்இசுரேலிய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:போராளி]]
 
[[ar:دافيد بن غوريون]]
7,178

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/305725" இருந்து மீள்விக்கப்பட்டது