"யாஸீன் மௌலானா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

53 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
== கல்வி ==
யாஸீன் மெளலானா தனது ஆரம்பக்கல்வியை வெலிகமை புஹாரி மத்ரஸாவிலும்,மாத்தறையில் ஒரு கல்விக்கூடத்திலும் கற்றார். தனது தாயாரின் மறைவுக்கு பின்னர் 11வது வயதில் உயர் கல்விக்காக இந்தியா சென்றார்கள். இந்தியாவின் மேலைப்பாலயத்தில் அமைந்துள்ள மஉனுல் அஸ்பியா கல்விக்கூடத்தில், யூசுப் வலீயுல்லாஹ்(ரஹ்) மற்றும் அஹ்மத் அலி (ரஹ்) ஆகியோரிடம் கற்றார்கள்.பின்னர் தேவ்பந்திலும், லாஹுரிலும் உயர்கல்வியை கற்றார்கள்.
 
==பிந்திய வாழ்க்கை==
 
 
==மேற்கோள்கள்==
815

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3057268" இருந்து மீள்விக்கப்பட்டது