பத்தூமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 56:
 
==சனத்தொகை==
பத்தூமியின் சனத்தொகையின் அளவில் கடந்த சில நூற்றாண்டுகளாக பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 19ம் நூற்றாண்டில் உரூசியாவின் கட்டுப்பாட்டின் கீழ் பத்தூமி வந்த பின், பத்தூமியில் உரூசிய மக்களின் விகிதம் கடுமையாக உயர்ந்தது. 1886 இல் பாதுமியின் சனத்தொகை ஏறக்குறைய 14,800 ஆக இருந்தது. இதில் 23.4% ஆர்மேனியர், 20,1% கிரேக்கர், 17% ஜோர்ஜியர், 11,2% உரூசியர், 8,4% துருக்கியர், 6,3% யூதர், 3,7% அப்காசன் ஆக இருந்தனர். 20ம் நூற்றாண்டில் ஜோர்ஜியர்களின் சனத்தொகை தொடர்ந்து அதிகரித்தது. 1939 இல் கணக்கெடுப்பின் படி பத்தூமியின் சனத்தொகை 70,000 ஆக உயர்ந்திருந்தது. இதில் 41% ஜோர்ஜியர், 29,1% உரூசியர், 17,2% ஆர்மேனியர், 5,5% கிரேக்கர், 2,5% யூதர் ஆக இருந்தனர். இவர்களுடன் குர்திய சமூகத்தினர் 0,5% மும், உரூசியசெருமானியர் 0,3% மும், அசீரியர் 0,3% மும் இருந்தனர்.<ref>[http://www.ethno-kavkaz.narod.ru/rngeorgia.html http://www.ethno-kavkaz.narod.ru/rngeorgia.html]</ref> 20 ம் நூற்றாண்டின் இரண்டாவது பகுதியில் சனத்தொகை அளவில் இன்னும் பெரிய மாற்றம் ஏற்பட்டது. 20022014 இன் கணக்கெடுப்பின் படி பத்தூமியின் சனத்தொகை 121152.806839 ஆக உயர்ந்திருந்தது. இதில் 8593,644% ஜோர்ஜியர், 63,170% ஆர்மேனியர், 51,179% உரூசியர், 0,664% அப்காசர், 0,62% உக்கிரைனர், 01,485% கிரேக்கர் ஆக இருந்தனர்.<ref>[https://upload.wikimedia.org/wikipedia/commons/9/92/Georgia_Census_2002-_Ethnic_group_by_major_administrative-territorial_units.pdf ETHNIC GROUPS BY MAJOR ADMINISTRATIVE-TERRITORIAL UNITS ]</ref>
 
==காலநிலை==
"https://ta.wikipedia.org/wiki/பத்தூமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது