"உலகப் பெருங்கடல்கள் நாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,234 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
அதற்காக, ஐ. நா. உலக பெருங்கடல் நாள் 2020 இன் கருப்பொருனது ஒரு நிலையான பெருங்கடலை உருவாக்கவும், புதுமை - புதிய முறைகள், யோசனைகள் அல்லது அதற்கான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது தொடர்பானது என கூறப்படுகிறது.
2021 முதல் 2030 வரை இயங்கும் நிலையில் அபிவிருத்தி, மற்றும் பெருங்கடல் விஞ்ஞானத்திற்கான முன்னணியில் இந்த ஆண்டின் கருப்பொருள் மிகவும் பொருத்தமானது என [[ஐக்கிய நாடுகள் அவை]] அறிவித்துள்ளது.<ref>{{cite web|author= |url=https://en.unesco.org/commemorations/oceansday |title=World Oceans Day 2020 (ஆங்கிலம்) |publisher=WWW.UNESCO.ORG |date=© UNESCO 2019 |accessdate=05 11 2020}}</ref>
 
== உலகப் பெருங்கடல்கள் நாள் 2018 ==
உலகப் பெருங்கடல்கள் நாள் 2018 இன் கருப்பொருளானது, '''"எங்கள் பெருங்கடலை சுத்தம் செய்யுங்கள்"'''
உலகப் பெருங்கடல் நாள் 2018 “எங்கள் பெருங்கடலை சுத்தப்படுத்துங்கள்” என்ற கருப்பொருளைக் கொண்டுள்ளது, இது நியூயார்க்கிலும், மற்றும் உலகெங்கிலும் 40 நிகழ்வுகளிலும் கொண்டாடப்படும் என [[ஐக்கிய நாடுகள் அவை|ஐ.நா.வால்]] அறிவித்தது.<ref>{{cite web|author= |url=https://www.un.org/sustainabledevelopment/blog/2018/06/world-oceans-day-2018-to-focus-on-cleaning-up-plastic-in-oceans/ |title=World Oceans Day 2018 to focus on cleaning up plastic in oceans (ஆங்கிலம்) |publisher=www.un.org |date=07 Jun 2018 |accessdate=06 11 2020}}</ref>
 
==உலகப் பெருங்கடல்கள் நாள் 2017==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3057400" இருந்து மீள்விக்கப்பட்டது