உலகப் பெருங்கடல்கள் நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
அதற்காக, ஐ. நா. உலக பெருங்கடல் நாள் 2020 இன் கருப்பொருனது ஒரு நிலையான பெருங்கடலை உருவாக்கவும், புதுமை - புதிய முறைகள், யோசனைகள் அல்லது அதற்கான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது தொடர்பானது என கூறப்படுகிறது.
2021 முதல் 2030 வரை இயங்கும் நிலையில் அபிவிருத்தி, மற்றும் பெருங்கடல் விஞ்ஞானத்திற்கான முன்னணியில் இந்த ஆண்டின் கருப்பொருள் மிகவும் பொருத்தமானது என [[ஐக்கிய நாடுகள் அவை]] அறிவித்துள்ளது.<ref>{{cite web|author= |url=https://en.unesco.org/commemorations/oceansday |title=World Oceans Day 2020 (ஆங்கிலம்) |publisher=WWW.UNESCO.ORG |date=© UNESCO 2019 |accessdate=05 11 2020}}</ref>
 
== உலகப் பெருங்கடல்கள் நாள் 2019 ==
உலகப் பெருங்கடல்கள் நாள் 2019 இன் கருப்பொருள், '''"பாலினம் மற்றும் பெருங்கடல்கள்"'''
 
இந்த ஆண்டின் கருப்பொருளான '''"பாலினம் & பெருங்கடல்கள்"''' என்பது, உலகெங்கிலும் உள்ள பெருங்கடல் பற்றிய கதைசொல்லிகள் மற்றும் பேச்சாளர்கள் பாலின கல்வியறிவை உருவாக்குவதற்கான முன்னோக்குகளைப் பகிர்ந்து கொள்வதோடு கடல் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி, மீன்வளம், கடலில் உழைப்பு, கடலில் இடம்பெயர்வு மற்றும் மனித போக்குவரத்து போன்ற கடல் தொடர்பான நடவடிக்கைகளில் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கு சாத்தியமான வழிகளைக் கண்டுபிடிப்பார்கள் என்ற வகையில். உலகப் பெருங்கடல் நாளை கொண்டாடும் வகையில் [[ஐக்கிய நாடுகள் அவை|ஐ.நா]] ஒரு மாநாட்டை நடத்தியது.<ref>{{cite web|author= |url=https://www.unworldoceansday.org/event/2019-un-world-oceans-day-conference |title=2019 UN World Oceans Day Conference (ஆங்கிலம்) |publisher=United Nations |date=June 07 2019 |accessdate=06 11 2020}}</ref>
 
 
== உலகப் பெருங்கடல்கள் நாள் 2018 ==
"https://ta.wikipedia.org/wiki/உலகப்_பெருங்கடல்கள்_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது