"யாஸீன் மௌலானா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,603 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அலுத்காமம் ஜம்மியதுல் உலமாவின் தலைவராகவும்,அகில இலங்கை உலமா போர்ட் தலைவராகவும்,முன்னால் சிலோன் அரசாங்க இலாகாவின் தலைவராகவும்,அகில வெலிகம முஸ்லிம் தலைவராகவும்<ref>{{cite news |last1=|first1=Editor |title=தமிழில் நிகழ்ச்சி நடத்த முஸ்லிம் லீக் தீர்மானம்|accessdate=5 November 2020 |agency=Thinakaran |publisher=The Associated Newspapers of Ceylon Ltd |date=15 February 1952}}</ref> யாஸீன் மெளலனா அவர்கள் செயற்பட்டார்கள். இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு பங்காற்றிய முக்கிய ஒருவராகக் கருதப்படுகின்ற அறிஞர் எ.எம்.எ. அஸீஸ் அவர்களுடன்,யாஸீன் மெளலானா அவர்கள் இணைந்து செயற்பட்டார்கள். அறிஞர் எ.எம்.எ. அஸீஸ் அவர்கள் 'இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதி(Ceylon Muslim Scholarship Fund)' எனும் நிதியத்தை ஆரம்பித்தார். இந்நியத்திற்கு உதவ வேண்டும் என பணம் படைத்தவர்களை ஊக்குவித்தோடு, இந்நிதியத்தை திறம்பட நடாத்திச் செல்வதற்கு அறிஞர் எ.எம்.எ. அஸீஸ் அவர்களுக்கு, யாஸீன் மெளலான அவர்கள் உறுதுணையாக இருந்தார்கள்.<ref>{{cite news |last1=|first1=Editor |title=இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதி |accessdate=6 November 2020 |agency=Thinakaran |publisher=The Associated Newspapers of Ceylon Ltd |date=4 October 1946}}</ref> இலங்கை அரசாங்க மத்ரஸா புணர்நிர்மாண சங்கத்தின் (Madrasa Reorganization Committee)தலைவராகவும், ஆலோசகராகவும் கடமையாற்றிய யாஸீன் மெளலானா அவர்கள், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபுப் பிரிவின் அப்போதைய தலைவராக இருந்த பேராசிரியர் எஸ்.ஏ. இமாம் அவர்களுடன் இணைந்து அறபு அறிவின் விருத்திற்கும், அறபுக் கல்லுாரிகளுக்கான பாடத்திட்டத்தை அமைப்பதற்கும் பெரும் பங்காற்றினார்கள்.<ref>{{cite news |last1=Imam |first1=Dr.Ahthar |title=Mainly About People |accessdate=6 November 2020 |work=Ceylon Daily News |publisher=The Associated Newspapers of Ceylon Ltd |date=Thursday, March 31, 2013}}</ref> 1961ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை வானொலியில் ஹலாலும் ஹராமும்,அறபு இலக்கிய வளர்ச்சி மற்றும் மத்ஹபுகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தலைப்புகளில் தொடர் சொற்பொழிவுகளை யாஸீன் மெளலானா அவர்கள் நடாத்தி வந்தார்கள்.<ref>{{cite news |last1=|first1=Editor |title=இலங்கை வானொலி இன்று |accessdate=5 November 2020 |agency=Thinakaran |publisher=The Associated Newspapers of Ceylon Ltd |date=21 July 1961}}</ref>
 
==மரணம்==
ஒவ்வொரு வருடமும் தமது மாணவர்களை சந்திப்பதற்கு யாஸீன் மெளலானா அவர்கள் இந்தியா செல்வது வழக்கமாக இருந்தது. அவ்வகையில் 1966ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்றார்கள். இந்தியாவிற்கு சென்ற வேளையில் யாஸீன் மெளலானா அவர்களின் உடல் நிலை மோசமாக இருந்தது.இந்தியாவில் உள்ள தனது மாணவர்களை சந்தித்திட்டுவிட்டு, திருமுல்லையில் உள்ள தமது வீட்டினை சென்றடைந்தார்கள்.
யாஸீன் மெளலானா அவர்கள் 1966ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி திருமுல்லையில் உள்ள தனது வீட்டில் காலமானார்.
 
==பங்களிப்புகள்==
யாஸீன் மெளலானா அவர்கள் பல்வேறுபட்ட தலைப்புக்களில்,பல நுால்களை எழுதியுள்ளார்கள்.
* அறபு-தமிழ் காமூஸ் அகராதி
* அல் இக்துத் தாரிய் பீ ஷரகு ஸஹீஹுல் புகாரி -புகாரி ஷரீப் ஹதீஸ் நுாலுக்கான விளக்கவுரை (அரபு)
* இரட்சண்ணிய பிரபந்தம்
* இஹ்ஸானுல் வாஸில் பீ ஷரஹி இன்ஸானுல் காமில் (அரபு)
* கலிமா விருட்சக் கனிந்த கனி
* பரீததுன் நளரிய்யா பீ தக்மீஸி கஸீததின் முளரிய்யா (அரபு)
* ராதிபதுல் ஹக்கிய்யா
* பக்திப் பா மாலை
* நப்ஹது மத்ஹில் ஜமீல் அபில் ஹஸன் அலிய்யில் ஜலீல் (அரபுப் பாக்கள்)
==மேற்கோள்கள்==
{{reflist}}
815

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3057483" இருந்து மீள்விக்கப்பட்டது