விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 7:
 
== பொதுவான குறிப்பிடத்தக்கத் தன்மைக்கான வழிகாட்டல்கள் ==
ஓர் கட்டுரைப்பொருள் அதனுடன் '''தொடர்பற்ற''' [[விக்கிப்பீடியா:மேற்கோள்நம்பகமான சுட்டுதல்மூலங்கள்|'''நம்பகமான மூலங்களில்''']] '''பரவலான கட்டுரைகள்''' கிடைக்கப்பெற்றால் அதனைக் குறித்து தனியான கட்டுரை ஆக்கலாம் என்று '''கொள்ளலாம்'''.
 
* '''பரவலான கட்டுரைகள்''': குறிப்பிட்ட பொருளில் நேரிடையான பல கட்டுரைகள் மிக விவரமாக நம்பகமான மூலங்களில் கிடைக்கப்பெறுதலும் [[விக்கிப்பீடியா:புத்தாக்க ஆய்வு கூடாது|சொந்த ஆய்வு இல்லாது]] அவற்றைப் பெறக்கூடியதுமாகும். பரவலான என்பதன் பொருள், கட்டுரைகளில் அவை எங்கோ குறிப்பிடப்படாமல், கட்டுரைகளின் முதன்மைப் பொருளாக இருப்பதை உறுதி செய்கிறது.<ref> எடுத்துக்காட்டு: [[ஐபிஎம்]]மைப் பற்றி சோபெலின் 360 பக்க நூலும் பிளாக்கின் 528 பக்க நூலும் முற்றிலும் சாரமுள்ளவை. [[பில் கிளின்டன்|பில் கிளின்டனின்]] வாழ்க்கை வரலாற்றில், வாக்கர் ஒரு சொற்றொடரில் குறிப்பிட்ட மூன்று குருட்டு எலிகள் (''Three Blind Mice'') இசைக்குழு ({{cite news|title=Tough love child of Kennedy|author=Martin Walker|date=1992-01-06|work=[[தி கார்டியன்]]|url=http://www.guardian.co.uk/usa/story/0,,1240962,00.html}}) முற்றிலும் சாரமற்றது.</ref>