ஜோ பைடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: tl:Joe Biden, uz:Joe Biden
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 27:
}}
 
'''ஜோசஃப் ராபினெட் "ஜோ" பைடன், ஜூனியர்''' (Joseph Robinette "Joe" Biden, Jr., பி. [[நவம்பர் 20]], [[1942]]) [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைவர் ஆவார். ஜனவரி 2009இல் [[பராக் ஒபாமா]] குடியரசுத் தலைவராக உறுதி செய்யப்படுவதற்கு பிறகு பைடன் ஒபாமாவின் நிர்வாகத்தில் துணைத் தலைவர் பதவியில் ஏறுவார். [[டெலவெயர்]] மாநிலத்தின் மூத்த [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|மேலவை]] உறுப்பினர்உறுப்பினராகவும் (செனட்டர்) ஆவார்பணியாற்றுகிறார். [[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|மக்களாட்சிக் கட்சி]]யை சேர்ந்த பைடன் ஆறு முறையாக மேலவையுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலவையின் வெளியுறவு செயற்குழுவின் தலைவர் ஆவார்.
 
[[2008]]இல் [[ஆகஸ்ட் 23]]ஆம் தேதி அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியை சேர்ந்த வேட்பாளர் [[பராக் ஒபாமா]] பைடனை தனது துணைத் தலைவர் வேட்பாளராக தேர்வுச் செய்துள்ளார்.
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க செனட்டர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜோ_பைடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது