2020 அதராசு கூட்டுக் கற்பழிப்பும் கொலையும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
 
'''2020 ஹத்ராஸ் கூட்டு கற்பழிப்பு மற்றும் கொலை''' (2020 Hathras gang rape and murder) என்பது இந்திய நாட்டின் உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள [[மகாமாயா நகர் மாவட்டம்|ஹத்ராஸ்]] மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமத்தில் [[முன்னேறிய வகுப்பினர்|முன்னெறியமுன்னேறிய]] மக்களில் உள்ள நான்கு பேர் கூட்டாகச்சேர்ந்து 19 வயதுடைய [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|ஏழை]] விவசாயப்பெண்ணை 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் திகதி அன்று கொடூரமாக கூட்டு [[குழு பாலியல் வல்லுறவு|பலாத்காரம்]] செய்துள்ளார்கள். அப்பெண் காயங்களுடன் [[அலிகர்|அலிகரில்]] அமைந்துள்ள [[ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி]]யில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் 20 செப்டம்பர் 2020 அன்று மரணமடைந்தார்.<ref>{{cite news|last1=Johari|first1=Aarefa|date=30 September 2020|title=In videos: How the Dalit woman raped in Hathras was cremated without letting her family say goodbye|work=[[Scroll.in]]|url=https://scroll.in/article/974529/in-videos-how-the-dalit-woman-raped-in-hathras-was-cremated-without-letting-her-family-say-goodbye|url-status=live|accessdate=1 October 2020}}</ref>
 
==மேலும் பார்க்க==