திருவெம்பாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Jagadeeswarann99ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 25:
::போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே
::ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய் 1
 
 
 
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
வரி 36 ⟶ 34:
::கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
::ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய் 2
 
 
 
முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிர் எழுந்தென்
வரி 47 ⟶ 43:
::எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
::இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய் 3
 
 
 
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வரி 58 ⟶ 52:
::கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள் நெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்து
::எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய் 4
 
 
 
மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
வரி 69 ⟶ 61:
::சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
::ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய் 5
 
 
 
மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
வரி 80 ⟶ 70:
::வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
::ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய் 6
 
 
 
அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
வரி 91 ⟶ 79:
::சொன்னோங்கேல் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
::என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய் 7
 
 
 
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
வரி 102 ⟶ 88:
::ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
::ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய் 8
 
 
 
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
வரி 113 ⟶ 97:
::சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
::என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய் 9
 
 
 
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
வரி 124 ⟶ 106:
::கோதில் குலத்தரன் தன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
::ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய் 10
 
 
 
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
வரி 135 ⟶ 115:
::ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
::எய்யாமற் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய் 11
 
 
 
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
வரி 146 ⟶ 124:
::ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
::ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய் 12
 
 
 
பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்
வரி 157 ⟶ 133:
::சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
::பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய் 13
 
 
 
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
வரி 168 ⟶ 142:
::ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
::பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய் 14
 
 
 
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
வரி 179 ⟶ 151:
::ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
::ஏருருவப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய் 15
 
 
 
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
வரி 190 ⟶ 160:
::அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
::பங்கயப்பூம் புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய் 16
 
 
 
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
வரி 201 ⟶ 169:
::தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
::என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய் 17
 
 
 
அண்ணா மலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
வரி 212 ⟶ 178:
::விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
::பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய் 18
 
 
 
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
வரி 223 ⟶ 187:
::கங்குல்பகல் எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
::எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய் 19
 
 
 
போற் றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
வரி 234 ⟶ 196:
::போற் றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற் றியாம் உய்ய ஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
::போற் றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய் 20
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/திருவெம்பாவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது