திரைப்படத் தயாரிப்பாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சி Thilakshan பக்கம் தயாரிப்பாளர் (திரைப்படம்)திரைப்படத் தயாரிப்பாளர் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்: சரியான பெயர்
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''திரைப்படத் தயாரிப்பாளர்''' அல்லதுஎன்பவர் '''தயாரிப்பாளர்[[திரைப்படத் ''',தயாரிப்பு|திரைப்படத் என்பவர்தயாரிப்பை]]<ref>{{Cite web|url=http://www.producersguild.org/?page=faq|title=Frequently Asked Questions - Producers Guild of America|website=www.producersguild.org|access-date=2017-03-19}}</ref> மேற்பார்வையிடும் நபர் ஆகும். இவரின் பணி ஒரு திரைப்படம் உருவாக்க நிதியுதவி செய்பவர் ஆவார். இவர் வெறும் பண உதவி மட்டுமின்றி, திரைப்படம் உருவாகத் தேவையான அனைத்து பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்.<ref>{{Cite web |url = http://lfs.org.uk/full-time-study/ma-filmmaking/areas-study/producing|title=Producing |publisher= London Film School|website= lfs.org.uk }}</ref>
{{unreferenced}}
'''திரைப்படத் தயாரிப்பாளர்''' அல்லது '''தயாரிப்பாளர் ''', என்பவர் ஒரு திரைப்படம் உருவாக்க நிதியுதவி செய்பவர் ஆவார். இவர் வெறும் பண உதவி மட்டுமின்றி, திரைப்படம் உருவாகத் தேவையான அனைத்து பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்.
 
படத்திற்குத் தேவைப்படும் விளம்பரம் முதல், ஆட்களை தேர்வு செய்வதில் [[இயக்குநர் (திரைப்படம்)|இயக்குநருக்கு]] உதவுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார். பெரும்பாலும் தயாரிப்பாளர்கள், இயக்குநராகவோ, திரைக்கதை ஆசிரியராகவோ அல்லது திரைப்பட விநியோகிஸ்தவர்களாகவோ அல்லது [[நடிகர்|நடிகர்களாகவோ]] இருப்பார். சில வெளியாட்களும், [[அரசியல்வாதி|அரசியல்வாதிகளும்]] திரைப்படம் தயாரிப்பதும் உண்டு.
 
பல்வேறு காரணங்களுக்காக தயாரிப்பாளர் எப்போதும் அனைத்து தயாரிப்புகளையும் மேற்பார்வையிட முடியாது. இதன் காரணமாக முக்கிய தயாரிப்பாளர் அல்லது நிர்வாக தயாரிப்பாளர், உதவி தயாரிப்பாளர்கள், வரி தயாரிப்பாளர்கள் அல்லது உற்பத்தி மேலாளர்களை போன்ற பல பிரிவுகளின் கீழ் பலரை பணி அமர்த்தப்படுகின்றது.<ref>{{cite news|url=http://mediadecoder.blogs.nytimes.com/2012/11/08/three-studios-agree-to-plan-to-certify-who-deserves-to-be-a-producer/|title=Three Studios Agree to Let a Guild Certify Credits for Film Producers|last=Cieply|first=Michael|date=8 November 2012|newspaper=The New York Times|accessdate=19 November 2012}}</ref>
==குறிப்புகள்==
 
==தொழில் செயல்முறை==
திரைப்பட தயாரிப்பாளராக மாற பல வழிகள் உள்ளன. [[ஸ்டான்லி கிராமர்]] என்பவர் ஆரம்பத்தில் ஒரு [[திரைப்படத் தொகுப்பு|திரைப்படத் தொகுப்பாளர்]] மற்றும் [[எழுத்தாளர்|எழுத்தாளராகத்]] தொடங்கினார், மற்ற தயாரிப்பாளர்கள் [[நடிகர்]]கள் அல்லது [[இயக்குநர் (திரைப்படம்)|இயக்குநர்களாகத்]] தொடங்கினர்.<ref>{{cite web|url=http://www.cinema.ucla.edu/collections/stanley-kramer-collection|title=Mr. Kramer began his career in the 1930s as an editor and writer, later forming an independent production company|accessdate=15 March 2013}}</ref> இருப்பினும் பல தயாரிப்பாளர்கள் ஒரு கல்லூரி, பல்கலைக்கழகம் அல்லது [[திரைப்படப் பள்ளி]]யில் முறையாக பயறிற்று விட்டு தயாரிப்புத் துறைக்கு அறிமுகமாகின்றனர்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.bls.gov/ooh/Entertainment-and-Sports/Producers-and-directors.htm தயாரிப்பளர்களும் இயக்குநர்களும் - ஆங்கிலத்தில்]
 
==மேலும் பார்க்க==
<div class="references-small">
* 2000-ம் ஆண்டு ஜான் ஜெ. லீ எழுதிய ''The Producer's Business Handbook'' புத்தகம்.
* 2003-ம் ஆண்டு டெள எஸ்-எஸ் ஸீமன்ஸ் எழுதிய ''From Reel to Deal'' புத்தகம்
</div>
 
{{திரைப்படத் தயாரிப்பு}}
[[பகுப்பு:திரைப்படம் தொடர்பான குறுங்கட்டுரைகள்]]
[[பகுப்பு:தொழில்கள்]]
[[பகுப்பு:திரைப்படத் தயாரிப்பாளர்கள்| ]]
[[பகுப்பு:திரைப்படத்பொழுதுபோக்கு துறையினர்தொழில்கள்]]
[[பகுப்பு:திரைப்படத் தயாரிப்பு தொழில்கள்]]
 
[[பகுப்பு:ஊடகத் தொழில்கள்]]
 
{{movie-stub}}
"https://ta.wikipedia.org/wiki/திரைப்படத்_தயாரிப்பாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது