யாஸீன் மௌலானா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 42:
 
== கல்வி ==
யாஸீன் மெளலானா தனது ஆரம்பக்கல்வியை வெலிகமை புஹாரி மத்ரஸாவிலும்,மாத்தறையில் ஒரு கல்விக்கூடத்திலும் கற்றார். தனது தாயாரின் மறைவுக்கு பின்னர் 11வது வயதில் உயர் கல்விக்காக இந்தியா சென்றார்கள். இந்தியாவின் மேலைப்பாலயத்தில் அமைந்துள்ள மஉனுல் அஸ்பியா கல்விக்கூடத்தில், யூசுப் வலீயுல்லாஹ்(ரஹ்) மற்றும் அஹ்மத் அலி (ரஹ்) ஆகியோரிடம் கற்றார்கள்.மேலும், மலவரக்காட்டில் மார்க்க மேதை அலவியுல் ஜெமீலிய் ரஹ் அவர்களிடமும் கற்றார்கள்.பாகிஸ்தானின் லாஹுர் இஸ்லாமியக் கல்லுாரியில் உயர்கல்வியைக் கற்று, மெளலவி பாஸில் பட்டம் பெற்றுக்கொண்டார்கள்.<ref>{{cite news |last1=ஹிஜாஸ் |first1=ஹிஸாம் |title=ஈழம் ஈன்றெடுத்த இணையில்லா ஆளுமை ஜமாலிய்யா செய்யித் யாஸீன் மெளலானா |accessdate=6 November 2020 |work=Thinakaran |publisher=The Associated Newspapers of Ceylon Ltd |date=12 July 2020}}</ref>பின்னர் தேவ்பந்த் கல்விக்கூடத்தில் கற்று,மெளலவி பாஸில்பாஸிலே அஉலா பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.
 
==பிந்திய வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/யாஸீன்_மௌலானா" இலிருந்து மீள்விக்கப்பட்டது