"யாஸீன் மௌலானா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
 
==ஆரம்ப வாழ்க்கை==
யாஸீன் மெளலானா அவர்கள் கி.பி.1899 ([[ஹிஜ்ரி]]-1386)இல் இலங்கையின் மாத்தறை மாவட்டத்தின் [[திக்குவல்லை]] நகரில் பிறந்தார். இவர்களது ஜமாலிய்யா ஸெய்யித் முஹம்மது மௌலானா அல் ஹாஷிமிய் (ரஹ்) ஆவார். இவரது தாயார் செய்யிதா உம்மு ஹபீபா கண்ணெ ஆவார். யாஸீன் மெளலானா அவர்களின் பெற்றோர் [[நபிகள் நாயகம்|இறைத்துாதர் நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்]] அவர்களின் 33ஆம் வழித்தோண்றலும் மற்றும் [[அப்துல் காதிர் அல்-ஜிலானி|அஷ்செய்க் அப்துல் காதர் ஜீலானி(ரஹ்)]] அவர்களின் 20ஆவது வழித்தோண்றலிலும் வந்தவர்கள் ஆவார். அஷ்செய்கு முஹம்மத் மெளலானா அவர்கள் ஈராக் நாட்டின் பக்தாத்தை சேரந்தவர்.இவர்கள் ஈராக் இராணுவத்தில் உத்தியோகத்தராக கடமையாற்றினார்கள்.இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றதன் பின்னர், முதலில் இந்தியாவுக்கும் பின்னர் இலங்கைக்கும் வந்தார்கள். 123வருடங்கள் வாழ்ந்த இவர்கள்,கி.பி.1951இல் மரணமடைந்தார்கள்.இவர்கள் தமிழ்நாட்டின் சம்பைப்பட்டிணத்தில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.<ref>{{cite book |last1=Shuayb Alim |first1=Dr.Tayka |title=Arabic, Arwi and Persian in Serandib and Tamil Nadu |date=1996 |publisher=Imamul Arus Trust |location=Madras |page=503}}</ref>.
 
== கல்வி ==
815

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3057938" இருந்து மீள்விக்கப்பட்டது