25,167
தொகுப்புகள்
No edit summary |
சிNo edit summary |
||
வழமையான படத் தயாரிப்புக்களின்போது, [[படப்பிடிப்பு ஒலிப்பதிவாளர்]] படப்பிடிப்பின்போதே உரையாடல்களை ஒலிப்பதிவு செய்வார். ஆனாலும், கருவிகளிலிருந்து எழும் ஒலி, போக்குவரத்து ஒலி, காற்று மற்றும் சூழலிலிருந்து எழுகின்ற பிற ஒலிகள் போன்றவற்றினால், களத்தில் செய்யப்படும் ஒலிப்பதிவுகள் பெரும்பாலும் பயன்பாட்டுக்கு உதவாதவையாக ஆகிவிடுகின்றன. படப்பிடிப்புக்குப் பிந்திய கட்டத்தில், ஒரு ஒலிப்பதிவு மேற்பார்வையாளர் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களைக் கேட்டு மீள ஒலிப்பதிவு செய்யவேண்டிய பகுதிகள் எவை என முடிவு செய்வார்.
==உரைத்துணை==
{{main|உரைத்துணை}}
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{திரைப்படத் தயாரிப்பு}}
[[பகுப்பு:ஒலிச்சேர்க்கை| ]]
[[பகுப்பு:திரைப்படத் தயாரிப்பு தொழில்கள்]]
[[பகுப்பு:ஊடகத் தொழில்கள்]]
[[பகுப்பு:பொழுதுபோக்கு தொழில்கள்]]
|
தொகுப்புகள்