"அமித் சா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
→‎அமித் சா: முன்னாள் தலைவர்
(→‎அமித் சா: முன்னாள் தலைவர்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
| website = {{URL|www.amitshah.co.in}}
}}
'''அமித் சா''' அல்லது '''அமித் ஷா''' ({{lang-en|Amit Shah}}, பிறப்பு:1964) [[பாரதிய ஜனதா கட்சி]]யின் அகில இந்தியத்முன்னாள் தலைவர் ஆவார். இவர் ஒரு தொழிலதிபராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி [[அரசியல்வாதி]]யாக ஆனவர். [[நரேந்திர மோதி]]யின் வலக்கையாக அரசியல் களத்தில் வலம் வருபவர்.<ref>{{cite web|url=http://zeenews.india.com/news/nation/is-amit-shah-an-asset-or-a-liability-for-narendra-modi_874496.html |title=Amit Shah – Will Narendra Modi’s Man Friday turn to be his nemesis? |publisher=Zeenews.india.com |date= |accessdate=2013-12-04}}</ref> மோதியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். ஆனால் 2010இல் அவர் உத்தரவின் பேரில் குசராத் மாநில காவல்துறையால் நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட [[காவல்துறை மோதல் கொலைகள்]] வழக்கின் காரணமாகத் தன் அமைச்சர் பதவியைத் துறக்க நேர்ந்தது.<ref name=resign>{{Cite news| title = Sohrabuddin case: Gujarat minister Amit Shah resigns | url=http://articles.timesofindia.indiatimes.com/2010-07-24/india/28305736_1_amit-shah-sohrabuddin-sheikh-sohrabuddin-case |publisher=டைம்ஸ் ஆஃப் இந்தியா | date=24 July 2010}}</ref><ref name=ndtv>{{Cite news| title = Who is Amit Shah?|url=http://www.ndtv.com/article/people/who-is-amit-shah-378499?site=classic|publisher=NDTV|date=12 June 2013}}</ref><ref>[http://www.bbc.co.uk/tamil/india/2014/12/141230_reliefforamitshaw என்கவுன்டர் வழக்கில் இருந்து அமித் ஷா விடுவிப்பு]</ref> [[இந்தியப் பொதுத் தேர்தல், 2014|2014 இந்திய நாடாளு மன்றத் தேர்தலில்]] [[பாரதிய சனதா கட்சி]]யின் [[உத்திரப் பிரதேசம்|உத்தரபிரதேச மாநிலத்தின்]] தேர்தல் பரப்புரை மேலாளராக நியமிக்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://zeenews.india.com/news/nation/upa-govt-responsible-for-country-s-economic-crisis-amit-shah_873730.html |title=UPA govt responsible for country`s economic crisis: Amit Shah |publisher=Zeenews.india.com |date= |accessdate=2013-12-04}}</ref> இத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் [[பாரதிய சனதா கட்சி]] பெரும் வெற்றி அடைந்ததற்கு அமித் சாவின் உழைப்பும் சாதுரியமும் திறமையுமே காரணம் என்ற கருதப்படுகிறது.<ref>[http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE/article6027666.ece?homepage=true&theme=true யார் இந்த அமித் ஷா?]
</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3058270" இருந்து மீள்விக்கப்பட்டது