ஒளிவீச்சு (ஒளிநாடா சஞ்சிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
==ஒளிவீச்சு உருவாக்கம்==
ஒளிவீச்சு சஞ்சிகையின் உருவாக்கத்திற்கு அடித்தளமாக இருந்தவர் மாமனிதர் சச்சிதானந்தம் (ஞானதரன்). இவருடன் இணைந்து செயற்பட்டவர் லெப்.கேணல் தவம் (தவா). [[வை. சச்சிதானந்தசிவம்| மாமனிதர் வை. சச்சிதானந்தசிவம் (ஞானரதன்)]], லெப்.கேணல் தவம் (தவா) இருவரும் இணைந்து 1991 - 1992 காலப்பகுதியிலேயே ஒளிவீச்சு சஞ்சிகையைத் தயாரித்திருந்தனர். ஆனாலும் இதழின் தொழில்நுட்பத்தில் இருந்த குறைபாடு காரணமாக, மே, 1993 இல் திருத்தித் தயாரிக்கப்பட்ட பின்னரே அது முதல் முதலாக வெளியிடப்பட்டது.<ref>[https://thesakkatru.com/lieutenant-colonel-thavam/லெப். கேணல் தவம், தேசக்காற்று]</ref>
 
==இதில் இடம்பெற்ற அம்சங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஒளிவீச்சு_(ஒளிநாடா_சஞ்சிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது