இராம் விலாசு பாசுவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
2409:4072:90A:FA47:0:0:1755:A0B0 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3058619 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 54:
'''இராம் விலாசு பாசுவான்''' (''Ram Vilas Paswan'') (5 சூலை 1946 - 8 அக்டோபர் 2020<ref>{{cite web |url=https://www.livemint.com/politics/news/ram-vilas-paswan-union-minister-passes-away-11602170143859.html |title=Ram Vilas Paswan, union minister, passes away|date= |publisher= livemint|accessdate= செப்டம்பர் 2020}}</ref>) [[பீகார்|பீகாரை]]ச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் [[லோக் ஜனசக்தி கட்சி]]யின் தலைவரும், தற்போதைய [[நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் (இந்தியா)|உணவு மற்றும் நுகர்பொருள் அமைச்சரும்]] ஆவார். எட்டு முறை [[மக்களவை (இந்தியா)]] உறுப்பினராகவும் முன்னாள் [[மாநிலங்களவை]] [[நாடாளுமன்ற உறுப்பினர்|உறுப்பினராகவும்]] இருந்துள்ளார். சம்யுக்த சோசலிசக் கட்சியில் தமது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். 1969ஆம் ஆண்டு பீகார் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1974இல் லோகதளம் கட்சி உருவானபோது அதில் இணைந்தார். [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலை ஆட்சியை]] எதிர்த்துக் கைதானார்.1977இல் [[ஹாஜீபூர் மக்களவைத் தொகுதி|ஹாஜீபூரிலிருந்து]] [[ஜனதா கட்சி]]யின் சார்பில் [[மக்களவை (இந்தியா)|மக்களவைக்கு]] தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தொகுதியிலிருந்து 1980, 1984, 1989, 1996 மற்றும் 1998 ஆண்டுகளில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
2000இல் [[லோக் ஜனசக்தி கட்சி]]யை (LJP) நிறுவி அதன் தலைவராக விளங்கினார். [[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா)|ஐக்கிய முற்போக்குக் கூட்டணி]] அரசில் கூட்டுச் சேர்ந்து வேதிப்பொருள் மற்றும் உரத்துறை அமைச்சராகவும் [[உருக்கு அமைச்சகம் (இந்தியா)|உருக்கு அமைச்சராகவும்]] பணி புரிந்தார். 2004இல் மக்களவைத் தேர்தல்களில் வென்ற பாசுவான் 2009இல் தோல்வியைத் தழுவினார். 2010 முதல் 2014 வரை மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்த பாசுவான் 2014ஆம் ஆண்டு தமது ஹாஜீபூர் தொகுதியிலிருந்து தேசிய சனநாயகக் கூட்டணி வேட்பாளராக [[பதினாறாவது மக்களவை]]க்குத் என்றுதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.<ref>{{cite web | title = LJP chief Ram Vilas Paswan, son Chirag Paswan win |publisher=Daily News & Analysis | url = http://www.dnaindia.com/india/report-ljp-chief-ram-vilas-paswan-son-chirag-paswan-win-1989065|date=16 May 2014| accessdate = 2014-05-18 }}</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/இராம்_விலாசு_பாசுவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது