திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 2402:3A80:1614:E33C:0:3:5949:A201 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3058641 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 96:
 
==தொன்மை==
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில் 1400 ஆண்டுகால தொன்மை வாய்ந்தது. திருக்கழுக்குன்றம் திருமலைக் கோயிலின் ஒரு கல் மண்டபம் [[முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்]] (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த [[பல்லவர்]], [[சோழர்]], [[பாண்டியர்]], ராஷ்டிரகூடர் விஜயநகர காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.
 
 
==தீர்த்தங்கள்==