"பேச்சு:முதற் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,363 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
சி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
 
nice [[பயனர்:Sivachandru|Sivachandru]] ([[பயனர் பேச்சு:Sivachandru|பேச்சு]]) 14:47, 17 மார்ச் 2019 (UTC)
 
"அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் தலைவராக ஜோ பைடன், துணைத்தலைவராக கமலா ஆரிசு ..." என எழுதப்பட்டுள்ளது. "ஜோ" என்ற எழுத்தைப் பயன்படுத்தலாம் என்றால் ஹாரிஸ் என்ற அவரது சரியான பெயரை ஏன் எழுதக்கூடாது? ஆரிசு என எழுதுவது தான் கொள்கை என்றால் சோ பைடன் என்று எழுதியிருக்க வேண்டும். தமிழ் விக்கியின் இந்த சீரற்ற நடைமுறை (inconsistency) அதன் தரத்தை உயர்த்த உதவாது. '''ஏதாவது ஒரு கொள்கையின் அடிப்படையில் நடைமுறை இருக்கவேண்டும்'''. --[[பயனர்:Uksharma3|<font style="color:#e46c0a">''UK</font><font style="color:#008000"><strike>Sharma</strike>3''</font>]] [[பயனர் பேச்சு:Uksharma3|<small>உரையாடல்</small>]] 07:28, 10 நவம்பர் 2020 (UTC)
 
==விக்கிப்பீடியர் இரங்கல்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3058661" இருந்து மீள்விக்கப்பட்டது