சிங்காநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bharathigwthmஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
→‎உழவர் சந்தை: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 40:
==சாந்தி சமூக சேவை==
==உழவர் சந்தை==
1999 ஆண்டு முதல் காய்கறிகள், பழங்கள் பயிரிடும் விவசாயிகள் அவர்கள் பயிர் செய்தவற்றை அவர்களே இடைத் தரகர்கள் யாருமின்றி நேரடியாக விற்பனை செய்வதற்காக சிங்காநல்லூரில் உழவர் சந்தை திறக்கப்பட்டது. இந்த சந்தை அதிகாலை 5 மணகமுதல் மாலை வரை காற்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையாகிறது. அருகாமையில் உள்ள விவசாய நிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் பழ வகைகளை [[அரசு போக்குவரத்து கழகம், கோவை|அரசுப் போக்குவரத்துக் கழகம் - கோவை]] மூலம் எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக எடுத்துச்செல்லப் பயன்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
 
"https://ta.wikipedia.org/wiki/சிங்காநல்லூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது