தமிழ்நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 75:
தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான [[இலக்கியம்|இலக்கிய]], [[இசை]], [[நடனம்|நடன]]ப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது [[இந்தியா]]வின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று.
 
[[சுப்பிரமணிய பாரதி]], [[வ. உ. சிதம்பரம்பிள்ளை]], [[சி. வி. ராமன்]], [[சுப்பிரமணியன் சந்திரசேகர்]], [[ஆர். கே. நாராயண்]], சி.என். அண்ணாதுரை , இ.வே. ராமசாமி ([[பெரியார்]]), [[ராமானுசன்|சீனிவாச ராமானுஜன்]], [[அப்துல் கலாம்]], [[விளையனூர் இராமச்சந்திரன்]] ஆகியோர் மாநிலத்தின் பிரபலமானவர்களுடள் சிலராவர். இவர்களோடு, [[கண்ணகி]], [[திருவள்ளுவர்]],தொல்காப்பியர் , [[ஒளவையார்]], [[கம்பர்]],கரிகால்சோழன் , [[இராஜராஜ சோழன்]] போன்ற முற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களாகும். [[அலன் டூரிங்]], எனும் கோட்பாட்டுக் கணினியியல் அறிவியலாளரும் இளம் வயதில் மதராஸ் பிரெசிடென்சியில் இருந்தவரே.
 
== அரசியல் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது