அறுபடைவீடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 45:
{{main| பழமுதிர்சோலை முருகன் கோயில்}}
 
[[பழமுதிர்சோலை]] - முருகனின் ஆறாம் படைவீடாகும். முருகப் பெருமான் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படும் இடம். இங்குள்ள முருகன் கோயில், விஷ்ணு கோயிலான [[அழகர் கோவில்]] மலை மீது அமைந்துள்ளது. [[அருணகிரிநாதர்]] இத்தலம் மீது [[திருப்புகழ்]] பாடியுள்ளார்.<ref>[https://www.vikatan.com/news/special/vaikasi-visakam/article7.html பழமுதிர் சோலை]</ref><ref>[http://makkalkural.net/news/blog/2014/10/17/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81/ பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில்]</ref><ref>[http://www.maalaimalar.com/devotional/temples/2016/07/23083801/1027563/aarupadai-veedu-palamuthirsolai-murugan-temple.vpf முருகனின் ஆறாவதுபடை வீடு : பழமுதிர்சோலை]</ref>
'''பழமுதிர்சோலை முருகன் கோயில்''', [[முருகன்|முருகனின்]] [[அறுபடைவீடுகள்|ஆறுபடை]] வீடுகளில், ஆறாவது படை வீடாகத் திகழ்கின்றது. இது [[இந்தியா|இந்தியாவில்]], [[தமிழ்நாடு]] மாநிலத்தில், [[மதுரை|மதுரையிலிருந்து]] பதினைந்து மைல் தொலைவில் அமைந்துள்ளது. முருகன் சிறுவனாய் வந்து [[ஔவையார்|ஔவையாரை]] சோதித்தது இங்குதான் என்று நம்பப்படுகிறது. [[விஷ்ணு]] கோயிலான [[அழகர் கோவில்]] இதற்கு அண்மையில் அமைந்துள்ளது. [[அருணகிரிநாதர்]] இத்தலம் மீது [[திருப்புகழ்]] பாடியுள்ளார்.
 
''சோலைமலை'' என்ற பெயரும் இதற்கு உண்டு. இங்குள்ள முருகன் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். பழமுதிர்சோலை என்பதற்கு "பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை" என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அறுபடைவீடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது