உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 101:
மதிப்புக்குரிய நிர்வாகி அவர்களுக்கு, எனது முயற்சியால் தங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மன்னிப்பு கேட்பதுடன் உங்கள் தகவல் வழிகாட்டலுக்கு மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் மேம்படுத்த முயற்சி செய்த [[ஒக்டோபர் எழுச்சி (இலங்கை)]] பக்கத்தை நீங்கள் முன்னிலை ஆக்கியுள்ளது அறிந்தேன். ஆம் சில பகுதிகளை பின்வரும் நூலகப் பக்கத்திலிருந்து எடுத்தேன் : https://noolaham.net/project/128/12749/12749.html ஆனால் இந்தப் பக்கம் பொதுமங்கள் அடிப்படையில் பகிரப்பட்டுள்ளது. எழுத்துணரியால் உருவாக்கப்பட்ட படைப்பை மெய்ப்புப்பார்த்து மேம்படுத்தி பயன்படுத்தியுள்ளேன். தயவுகூர்ந்து உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது மேற்குறிப்பிட்ட பக்கத்திற்கு சென்று பாருங்கள். எனக்கு தெரிந்த சிலவற்றை எதிர்கால சந்ததி அறியவேண்டிய நோக்கத்தில் விக்கியில் கட்டிட வழிகாட்டி உதவி செய்யுங்கள். மிக்க நன்றி
 
:{{ping|Roshan Sylu}} வணக்கம், இங்கு இயல்பாகவே உரையாடலாம். [[:en:Wikipedia:Copyrights#Using copyrighted work from others|Contributors'Using copyrighted rightswork andfrom obligationsothers]], [[:en:Wikipedia:Public domain|Proper attribution to the author or source of a work, even if it is in the public domain, is still required in order to comply with relevant policies]] ஆகியவற்றை கவனியுங்கள். அதற்கேற்ப பகுதிகளை இணைக்கலாம். ஆயினும், கட்டுரைக்கு முறையாக சான்றுகள் தேவை என்பதையும் கவனிக்க வேண்டும். நன்றி. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 04:20, 13 நவம்பர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:AntanO" இலிருந்து மீள்விக்கப்பட்டது