அந்தாதிகள் ஆறு (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
t
No edit summary
வரிசை 1:
{{BLP sources}}
{{Primary sources}}
சாரதிதாசன் என்பவர் ஒரு சிறந்த மரபுக் கவிஞர்.{{how}}{{cn}} இவரது பாடல்கள் மரபுக் கவிதைகளாக உள்ளன. இதனை எடுத்துக்காட்டில் தரப்பட்டுள்ள கவிதைகளால் உணரலாம். [[வள்ளலார்]] தெய்வத்தை ஒளிவடிவமாகக்அருளோளிவடிவமாகக் கொண்டு [[விருத்தம்]], [[வெண்பா]], யாப்புகளாலும், [[சிந்து (சிற்றிலக்கியம்)|சிந்து]], [[தாழிசை]] முதலான இசைப்பாடல்களாலும் போற்றிப் பாடியது போன்று, சாரதிதாசன் ஆங்காங்கே கோயில் கொண்டுள்ள தெய்வங்களை மரபுவழி வந்த [[வெண்பா]], [[கட்டளைக் கலித்துறை]] யாப்புகளால் போற்றிப் பாடியுள்ளார். இவரது பாடல்கள் தெளிவான, எளிய, இனிய தமிழில் அமைந்துள்ளதை அவரது நூல்களுக்கு மதிப்புரை வழங்கிய அறிஞர்கள்{{who}} பாராட்டியுள்ளனர். <ref>கவிஞர் சாரதிதாசன், அந்தாதிகள் ஆறு, ஸிமஹாலயா பதிப்பகம், சென்னை 75, 2020</ref> பாடலில் புராணக் கதைகள் இழையோடுகின்றன.
 
==நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அந்தாதிகள்_ஆறு_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது