சேணேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

957 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
{{unreferenced}}
[[படிமம்:Royal_Artillery_Firing_105mm_Light_Guns_MOD_45155621.jpg|thumb|பிரித்தானிய ராயல் சேணேவிப் படையின் வீரர்கள் 105 மிமீ லைட் ஹோவிட்சர்களுடன்{{what}} ஒரு பயிற்சியின் போது.]]
'''சேணேவி'''({{cn}}<ref>https://ta.wiktionary.org/wiki/artillery</ref> (''artillery'') என்பது காலாட்படையின் துப்பாக்கிகளால் தாக்க முடியாத வரம்புகளையும் ஆற்றலையும் தாண்டி தாக்கக்கூடிய தன்மை கொண்ட கனரக இராணுவ ஆயுதங்களாகும். ஆரம்ப கால சேணேவிகள் இராணுவ முற்றுகையின் போது தற்காப்புச் சுவர்களையும், கோட்டைகளையும் தகர்க்கும் திறன் கொண்டதாக இருந்ததோடு, கனரக, அசைவிலா ஆயுதங்களின் உருவாக்கத்திற்கும் வழி வகுத்தது.
 
உண்மையில், "பீரங்கி" என்ற சொல் துப்பாக்கி மற்றும் கவசம் கொண்ட எந்தவொரு படைவீரர்களையும் குறிக்கிறது <ref>{{Cite web|url=https://www.britannica.com/technology/artillery|title=artillery {{!}} Definition, History, Types, & Facts|website=Encyclopedia Britannica|language=en|access-date=2020-09-24}}</ref><ref name=":0">{{Citation|title=artillery|url=https://www.oxfordreference.com/view/10.1093/acref/9780198606963.001.0001/acref-9780198606963-e-97|publisher=Oxford University Press|journal=The Oxford Companion to Military History|date=2001|accessdate=2020-09-24|isbn=978-0-19-860696-3|doi=10.1093/acref/9780198606963.001.0001/acref-9780198606963-e-97|language=en|first=Christopher|last=Bellamy}}</ref>. [[வெடிமருந்து|துப்பாக்கி]] குண்டு மற்றும் பீரங்கி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, "சேணேவிகள்" என்பது பெரும்பாலும் பீரங்கிகளைக் குறிக்கிறது. மேலும் தற்கால பயன்பாட்டில், பொதுவாக [[எறிகணை]] - பயன்படுத்தும் பெருந்துப்பாக்கிகள், தெறோச்சிகள்<ref>https://en.wikipedia.org/wiki/Howitzer</ref><ref>https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF</ref> கணையெக்கி<ref>https://en.wikipedia.org/wiki/Mortar_(weapon)</ref><ref> https://ta.wiktionary.org/wiki/mortar</ref> மற்றும் உந்துகணை சேணேவிகள் ஆகியவற்றைக் குறிக்கிறது. பொதுவான பேச்சில், "பீரங்கி" என்ற சொல் பெரும்பாலும் தனிப்பட்ட சாதனங்களைக் குறிக்க பயன்படுகிறது,. அவற்றின்இந்த பாகங்கள்பீரங்கி மற்றும்என்னும் பொருத்துதல்களுடன்சொல்லின் கூட்டாக,உண்மையான "உபகரணங்கள்"அடிப்படைப் என்றழைக்கப்படுகின்றனபொருள் அயலான் என்பதே ஆகும் ; எறிகணையினைச் செலுத்தும் பொறி அல்ல. இருப்பினும்,இப்பொறியானது துப்பாக்கி,வெளிநாட்டில் இருந்து வந்தது; எமது மண்ணிற்கு சொந்தமில்லாதது. ஆகையால் எம் மக்கள் அதற்கு வெள்ளையனின் அயலான் என்னும் பொருள்படும் போர்த்துக்கீசரின் ஃவிரங்கி(firangi) என்னும் சொல்லின் தமிழ்ப்படுத்தப்பட்ட வடிவமான பீரங்கி என்பதை இதற்கான தமிழ்ச்சொல்லாக வழங்கினர் . இச்சொலானது தெறோச்சிதெலுங்கு, கணையெக்கிகள்கன்னடம் உட்படஆகிய பலவற்றிற்கும்மொழிகளிலும் பொதுவாகஇதே அங்கீகரிக்கப்பட்டபொருளிலே சொல்வழங்கப்படுகிறது. என்று எதுவும்அவற்றின் இல்லைபாகங்கள் மற்றும் பொருத்துதல்களுடன் கூட்டாக, "உபகரணங்கள்" என்றழைக்கப்படுகின்றன.{{cn}}
 
உண்மையில், "பீரங்கி" என்ற சொல் துப்பாக்கி மற்றும் கவசம் கொண்ட எந்தவொரு படைவீரர்களையும் குறிக்கிறது. [[வெடிமருந்து|துப்பாக்கி]] குண்டு மற்றும் பீரங்கி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, "சேணேவிகள்" என்பது பெரும்பாலும் பீரங்கிகளைக் குறிக்கிறது. மேலும் தற்கால பயன்பாட்டில், பொதுவாக [[எறிகணை]] - பயன்படுத்தும் பெருந்துப்பாக்கிகள், தெறோச்சிகள், [[மோட்டார் (ஆயுதம்)|கணையெக்கி]] மற்றும் உந்துகணை சேணேவிகள்(Rocket artillery) ஆகியவற்றைக் குறிக்கிறது . பொதுவான பேச்சில், "பீரங்கி" என்ற சொல் பெரும்பாலும் தனிப்பட்ட ஆயுதங்களைக் குறிக்க பயன்படுகிறது, அவற்றின் பாகங்கள் மற்றும் பொருத்துதல்களுடன் கூட்டாக "கருவிகள்" என்றழைக்கப்படுகின்றன. இருப்பினும், துப்பாக்கி, தெறோச்சி, கணையெக்கிகள் உட்பட பலவற்றிற்கும் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட சொல் என்று எதுவும் இல்லை<ref name=":0" />.
870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3059848" இருந்து மீள்விக்கப்பட்டது