சேணேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

836 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
உண்மையில், "பீரங்கி" என்ற சொல் துப்பாக்கி மற்றும் கவசம் கொண்ட எந்தவொரு படைவீரர்களையும் குறிக்கிறது <ref>{{Cite web|url=https://www.britannica.com/technology/artillery|title=artillery {{!}} Definition, History, Types, & Facts|website=Encyclopedia Britannica|language=en|access-date=2020-09-24}}</ref><ref name=":0">{{Citation|title=artillery|url=https://www.oxfordreference.com/view/10.1093/acref/9780198606963.001.0001/acref-9780198606963-e-97|publisher=Oxford University Press|journal=The Oxford Companion to Military History|date=2001|accessdate=2020-09-24|isbn=978-0-19-860696-3|doi=10.1093/acref/9780198606963.001.0001/acref-9780198606963-e-97|language=en|first=Christopher|last=Bellamy}}</ref>. [[வெடிமருந்து|துப்பாக்கி]] குண்டு மற்றும் பீரங்கி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, "சேணேவிகள்" என்பது பெரும்பாலும் பீரங்கிகளைக் குறிக்கிறது. மேலும் தற்கால பயன்பாட்டில், பொதுவாக [[எறிகணை]] - பயன்படுத்தும் பெருந்துப்பாக்கிகள், தெறோச்சிகள்<ref>https://en.wikipedia.org/wiki/Howitzer</ref><ref>https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF</ref> கணையெக்கி<ref>https://en.wikipedia.org/wiki/Mortar_(weapon)</ref><ref> https://ta.wiktionary.org/wiki/mortar</ref> மற்றும் உந்துகணை சேணேவிகள் ஆகியவற்றைக் குறிக்கிறது. பொதுவான பேச்சில், "பீரங்கி" என்ற சொல் பெரும்பாலும் தனிப்பட்ட சாதனங்களைக் குறிக்க பயன்படுகிறது. இந்த பீரங்கி என்னும் சொல்லின் உண்மையான அடிப்படைப் பொருள் அயலான் என்பதே ஆகும் ; எறிகணையினைச் செலுத்தும் பொறி அல்ல. இப்பொறியானது வெளிநாட்டில் இருந்து வந்தது; எமது மண்ணிற்கு சொந்தமில்லாதது. ஆகையால் எம் மக்கள் அதற்கு வெள்ளையனின் அயலான் என்னும் பொருள்படும் போர்த்துக்கீசரின் ஃவிரங்கி(firangi) என்னும் சொல்லின் தமிழ்ப்படுத்தப்பட்ட வடிவமான பீரங்கி என்பதை இதற்கான தமிழ்ச்சொல்லாக வழங்கினர் . இச்சொலானது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இதே பொருளிலே வழங்கப்படுகிறது. அவற்றின் பாகங்கள் மற்றும் பொருத்துதல்களுடன் கூட்டாக, "உபகரணங்கள்" என்றழைக்கப்படுகின்றன.
 
உண்மையில், "சேணேவி" என்ற சொல் சுடுகலன்(Gun) <ref>https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D</ref> மற்றும் கவசம் கொண்ட எந்தவொரு படைவீரர்களையும் குறிக்கிறது. [[வெடிமருந்து|துப்பாக்கி]] குண்டு மற்றும் தெறோச்சி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, "சேணேவிகள்" என்பது பெரும்பாலும் தெறோச்சிகளைக் குறிக்கிறது. மேலும் தற்கால பயன்பாட்டில், பொதுவாக [[எறிகணை]] - பயன்படுத்தும் பெருந்துப்பாக்கிகள், தெறோச்சிகள், [[மோட்டார் (ஆயுதம்)|கணையெக்கி]] மற்றும் உந்துகணை சேணேவிகள்(Rocket artillery) ஆகியவற்றைக் குறிக்கிறது . பொதுவான பேச்சில், "பீரங்கி" என்ற சொல் பெரும்பாலும் தனிப்பட்ட ஆயுதங்களைக் குறிக்க பயன்படுகிறது, அவற்றின் பாகங்கள் மற்றும் பொருத்துதல்களுடன் கூட்டாக "கருவிகள்" என்றழைக்கப்படுகின்றன. இருப்பினும், துப்பாக்கி, தெறோச்சி, கணையெக்கிகள் உட்பட பலவற்றிற்கும் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட சொல் என்று எதுவும் இல்லை<ref name=":0" />.
 
 
== மேலும் காண்க ==
870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3059857" இருந்து மீள்விக்கப்பட்டது